*********அரட்டை அரங்கம் 79*********

அதிசய அரட்டை 78 பதிவு 207 தாண்டிடுச்சு.மூன்று நாட்களாககியும் மூடிவடயவில்லை,அதான் முடிவு கொடுக்கிரேன்.எல்லோரும் இங்க வாங்க சூடா பேசலாம் சுருசுருப்பா பேசலாம்.

ஸ்வர்ணா முதல் ஆளா நன் வந்துட்டேன். எப்படி இருக்கீங்க? மழைலாம் எப்படி குறைஞ்சிச்சா இல்லையா. இங்க இப்ப தான் கொஞம் பரவாயில்லை.

யாழினி நலமாப்பா?நான் நலம்.இங்கயும் மழை குறைஞ்சுருக்கு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்ன ஸ்வர்ணா இன்னக்கி இன்னும் யாரையும் காணும் நம்ம இரண்டு பேரும் மட்டும் தான் இருக்கோம். பரவாயில்லை சமாளிப்போம். எவ்வளவோ பண்ணியாச்சு இத பண்ண மாட்டோமா? சமையல் ஆரம்பிச்சுட்டடீங்களா

இதெல்லாம் நமக்கு சர்வ சாதாரனமப்பா. தோழிகள் எல்லோரும் எங்க போனாங்க நேற்றுதானே லீவ் இன்னைக்கு என்ன????????????????/

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழினி, ஸ்வர்ணா
எப்படி இருக்கீங்க? நானும் வந்துட்டேன் உங்க கூட அரட்டை அடிக்க.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஸ்ர்வணா என்னப்பா சனிக்கிழமை அன்று எல்லோரும் லீவா யாரும் அர்ட்டைக்கு வரவேயில்லை.

வாழு இல்லை வாழவிடு

சுமி,கமலா வாங்கப்பா. நல்லாஇருக்கீங்களா? என்னப்பா இப்படி கூவிகூவி அழைக்க வேண்டியாருக்கு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்ர்வணா என்னப்பா சனிக்கிழமை வரவில்லை. ஏதும் வெளியே போய் இருந்திங்களா.

வாழு இல்லை வாழவிடு

சுகி,மஞ்சு,தேவி,நித்தி,கல்ப்ஸ்,சுந்தரி,சிமி,தீபா,அஸ்வதா,எல்லோரும் எங்க போனீங்க?????????

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இருந்தேன் சுமி.யாருமே வரல நான் மட்டும் வந்து என்ன பன்ரதுப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்