கருத்தரிப்பு பற்றிய சந்தேகம்

தோழிகளே எனக்கு பிளீடிங் தேதி வருவதற்கு 1 வாரம் உள்ளது,நான் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,எனக்கு 2 நாட்களாக மலசிக்கல் உள்ளது,கருத்தரிப்பதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பு இது ஏற்படும்.நான் 2 வாரங்களாக வெந்நீரில் குளிக்கிறேன்,ஏனெனில் இங்கு குளிர் அதிகமாகி விட்டது.வெந்நீரில் குளித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?

நீங்கள் இன்னும் ஒரு வாரம் பொருத்திருந்து மென்சஸ் வரவில்லை என்ரால் pregnant testபண்ணிவிட்டு நல்லதொரு மகப்பேறுமருத்துவரை அணுகவும்.ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு நல்லதென்பார்கள். இங்கு நம்ம சீனியர்கள்வந்து உங்களுக்கு சொல்வார்கள்.நீங்கள் தாய்மையடைய இறைவனிடம் வேன்டுகிரேன்.

மலச்சிக்கலுக்கு நாட்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.தினமும் 2 சாப்பிடுங்கள்.இறைவன் நாடினால் விரைவில் சரியாகி விடும்.

ஹாய் மஞ்சு நலமா. பொருமையா இருங்கபா. நல்லதே நடக்கும். வேலை செய்வதை கொஞ்சம் குறைச்சுகோங்கபா. நல்லா ரெஸ்ட் எடுங்க ஓகே வா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தோழி மஞ்சு, வெந்நீரில் குளிப்பதற்கும் மலச்சிக்கலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீங்கள் தினப்படி உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் தவறாமல் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய குடிக்கவும். குனிந்து நிமிரும் வேலைகள் செய்ய கூடாது. அதிக பளுவான பொருட்களை தூக்குவதோ, மாடிப்படி ஏறுவதோ கூடாது. 35 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் கழித்து வீட்டிலேயே பிரக்னன்சி கார்டு வாங்கி சிறுநீரக சோதனை செய்து பார்த்து டாக்டரை அணுகுங்கள். தேவையில்லாத மனக்குழப்பத்தை விட்டு விட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். சீக்கிரமே தாய்மை அடைய வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi friends,
enaku marriage agi one n half years aguthu.child ila.enaku 03 aug period varanum.(28 regulation).enum period varala.aana enaku period vara feeling iruku.abdomen kizha valikuthu.bayama iruku.na epo home pregnancy test panalama..ethana nal piragu home pregnancy test pananum..na ena panatum plz yaravathu solungalen.

நீங்க 35 நாள்க்கு மேல home preg.. test எடுங்க அதுல தெறியலனா 45 நாள்க்கு மேல டெஸ்ட் பன்னி பாருங்க சிலர்க்கு கன்சீவ் ஆனாலும் bleeding இருக்கும் so, card-la positive வந்தா preg. confirm சீக்கிரம் அம்மா ஆக வாழ்த்துக்கள்.......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

HI friends i am dian sangee
எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்லை. மருத்துவரிடம் சென்று பார்த்ததில் எல்லா நல்ல இருக்குனு சொன்னங்க ஏன் குழந்தை நிக்கலனு கேட்டதற்கு என்னோட கருமுட்டை வெடிக்கிற நேரம் சரியா இல்லைனு அதற்கு Tablets கொடுத்து இருக்கங்க இதற்கு நான் என்ன பணண்ணணும்

உடனே கருத்து தெரிவிக்கவும்

ungalukku ena tablets koduthrukanga name konjam solamudiuma

ஒரு வருட தாமதம் என்பது சாதாரணம் தான். கொடுத்த மாத்திரைகளைச் சொன்ன மாதிரி எடுங்க. மற்றப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை. ரிலாக்ஸ்ட்டா இருங்க; சந்தோஷமா இருங்க. மீதி எல்லாம் தானாக அமையும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்