வணக்கம் தோழிகளே ,
எனக்கு திருமணம் ஆகி 1 1 /2 வருடங்கள் ஆகிறது .எனக்கு regular periods தான்.but 2 மாதங்களாக periods வரவில்லை .but pregnant இல்லை .டாக்டர் blood test எடுத்தாங்க .LH ,fsh எல்லா hormones normal சொல்லிட்டாங்க .periods வர்றதுக்கு tablet குடுதுர்காங்க .10 tablets . 6 tablet சாப்பிட்டுவிட்டேன் .but இன்னும் periods வரவில்லை .எனக்கு PCOS இருக்குமா ??ஏன் இன்னும் periods வரவில்லை.??..தோழிகளின் ஆலோசனை தேவை ....
wait பன்னுங்க bopi.
டாக்டர் கொடுத்த 10tablets-ம் எடுத்த பிறகு 4 or 5 days களிச்சு periods வரும் wait பன்னுங்க bopi.
hai bobi
ஹாய் தோழி எனக்கும் முன்னாடி இதே போல தான். இர்ரெகுலர் பிரியட், இப்படி தான் பிரியட் வராமல் இருக்கும், டாக்டர் கிட்ட போய் செக் பன்னினா கர்ப்பம் இல்லனி சொல்லுவாங்க, அப்புரம் ப்ரியட் வரதுக்கு மாத்திரை கொடுப்பாங்க, அவங்க 10 நாள்க்கு கொடுத்த மாத்திரை சரிதான். எனக்கு அப்படி தான் கொடுத்தாங்க, ஆனால் அந்த மாத்திரை சாப்பிட பிறகு 10 நாள் குள்ள தான் பிரியட் வரும்னி சொல்லி தான் தருவாங்க,மாத்திரை சாப்டும் போதே வராது. எதுக்கும் நீங்க ஒரு நல்ல மகபேறு மருத்துவரை இப்போதே பார்ப்பது நல்லதுபா. நான் அப்படி தான் செய்தேன். இது போல இருந்த உடன் டாக்டரிடம் போனேன். 3மாத மாத்திரை கொடுத்தாங்க, 4வது மாதம் கர்ப்பம் ஆனேன். அந்த 3மாதமும் நம் இர்ரெகுலர் பிரியடை சரியாக்குவாங்க, 4வது கர்ப்பம் ஆக மாத்திரை கொடுப்பாங்க,பயபட வேண்டாம். சீக்கிரம் தாயாக வாழ்த்துக்கள்பா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
ஹாய் பாபி
மாசத்துக்கு ரெண்டு தடவை எண்ணைக் குளியல் எடுத்துக்கோங்க... உடம்புல வெப்பச்சமநிலை இல்லாட்டி இந்த ப்ராப்ளம் வரும்.
உன்னை போல பிறரையும் நேசி.
பதில் அளித்த தோழிகளுக்கு
பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி,இப்ப கொஞ்சம் மனதிற்கு நன்றாக இருக்கிறது ...நீங்கள் சொன்ன படி செய்கிறேன் ..
Brintha
இதுவும் கடந்து போகும்