பாலக் காப்சிகம் ஊத்தாப்பம்

தேதி: December 7, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பாலக் - 1 கட்டு

காப்சிகம் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

தோசை மாவு - 3 கப்

மிளகாய் தூள் - 1/4 tsp

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, காப்சிகம் மற்றும் பாலக்கை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

பொடியாக நறுக்கிய காய்கறிகளை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

வதக்கியதை மாவில் கொட்டி நன்கு கிளறி சொசையாக வார்க்கவும்.

காய்கறிகள் சாபிடாத குழந்தைகளுக்கு இப்படி கொடுக்கலாம்.


வேறு எந்த காய்கறிகளும் சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க குறிப்புல குடைமிளகாய் நிரைய சேர்க்கரீங்க. நல்லாவும் இருக்கு.

இப்போ கொடுத்துள்ள குறிப்பு எல்லாமே குடை மிளகாய் வாங்கிய பின் ட்ரை பண்ணினது. அதனால் தான். இது ஒரு சீசன் மாதிரி. எது அதிகம் இருக்கோ அதை வைத்து செய்வேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!