Suganthi86 - December 7, 2010 - 15:24 அருமை தோழிகளே, அன்பார்ந்த சகோதிரிகளே எல்லாரும் இங்க ஓடோ ஓடடோடி வாங்க.....இங்க வந்து தொடரலாம் வாங்க!!!!! அரட்டை Permalink KamalaKirthika - December 7, 2010 - 15:28 நான் தான் பர்ஸ்ட். எல்லாரும் எப்படி இருக்கீங்க? எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும். என்றும் அன்புடன் கிருத்திகா Log in or register to post comments சுகன் Permalink aswathaKARNA - December 7, 2010 - 15:30 என் அன்பு தோழி சுகன் ,ஏன் புதுசா ஒன்னு ஆரம்பிச்சுடீங்க நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments ஹாய் தோழிஸ் Permalink swarna vijayakumaar - December 7, 2010 - 15:31 நானும் வந்துட்டேன் நட்புடன், சுவர்ணா விஜயகுமார் :) இதுவும் கடந்து போகும். Log in or register to post comments அடடே யாரோ புதுசா அரட்டை க்கு Permalink Suganthi86 - December 7, 2010 - 15:31 அடடே யாரோ புதுசா அரட்டை க்கு ஓடி வந்து இருக்காங்க. யாருப்பா இது? இந்த பாப்பா எங்க இருக்கீங்க? இவளோ நாளா என் வரவே இல்ல ? சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments ஹைய் கிருத்திகா Permalink lakshmi masanam - December 7, 2010 - 15:32 எப்படி இருக்கிங்க..நீங்க எங்க இருக்கிங்க.. இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்... நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும். Log in or register to post comments அஸ்வதா, Permalink Suganthi86 - December 7, 2010 - 15:33 அரட்டை 200 பதிவு க்கு மேல போயிட்டா, புதுசு தொடங்கணும். யார் வேணும்னாலும் தொடங்கலாம். அடுத்த டைம் நீங்க தொடங்குங்க... சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments sugi Permalink aswathaKARNA - December 7, 2010 - 15:33 யார சொல்றீங்கபா நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments சுகி Permalink swarna vijayakumaar - December 7, 2010 - 15:33 சுகி யாரைப்பா கேட்குரீங்க நட்புடன், சுவர்ணா விஜயகுமார் :) இதுவும் கடந்து போகும். Log in or register to post comments sugi Permalink aswathaKARNA - December 7, 2010 - 15:35 ஓகே ஓகே .இந்த பெருமை உங்களையே சேரட்டும் நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments sugi Permalink aswathaKARNA - December 7, 2010 - 15:39 எனக்கு தெரியும் நான் எப்போ வந்தாலும் எல்லாரும் காணாம போயிடுவாங்க .அதனால எனக்கு இங்கு வரவே பயமா இருக்கு நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
அரட்டை
நான் தான் பர்ஸ்ட். எல்லாரும் எப்படி இருக்கீங்க?
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
சுகன்
என் அன்பு தோழி சுகன் ,ஏன் புதுசா ஒன்னு ஆரம்பிச்சுடீங்க
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ஹாய் தோழிஸ்
நானும் வந்துட்டேன்
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அடடே யாரோ புதுசா அரட்டை க்கு
அடடே யாரோ புதுசா அரட்டை க்கு ஓடி வந்து இருக்காங்க. யாருப்பா இது? இந்த பாப்பா எங்க இருக்கீங்க? இவளோ நாளா என் வரவே இல்ல ?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹைய் கிருத்திகா
எப்படி இருக்கிங்க..நீங்க எங்க இருக்கிங்க..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
அஸ்வதா,
அரட்டை 200 பதிவு க்கு மேல போயிட்டா, புதுசு தொடங்கணும். யார் வேணும்னாலும் தொடங்கலாம். அடுத்த டைம் நீங்க தொடங்குங்க...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
sugi
யார சொல்றீங்கபா
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
சுகி
சுகி யாரைப்பா கேட்குரீங்க
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
sugi
ஓகே ஓகே .இந்த பெருமை உங்களையே சேரட்டும்
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
sugi
எனக்கு தெரியும் நான் எப்போ வந்தாலும் எல்லாரும் காணாம போயிடுவாங்க .அதனால எனக்கு இங்கு வரவே பயமா இருக்கு
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..