************அரட்டை அரங்கம் - 81-*************

எல்லா தோழிசும் இங்கே வந்து அரட்டையை ஆரம்பிங்கப்பா என்ன ஸ்பீட்ல போய்ட்டு இருக்கோம் கன்னுபட போகுது சுத்தி போடுங்க பா அரட்டைக்கு
.....கமான் கமான்...... தோழிஸ்
*******பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்ல******* வாருங்கள் தோழிஸ்

ரங்க்ஸ்,உமா,யாழி,சுகி,வினோ,மதி எல்லாரும் இங்கே வாங்கப்பா. ரங்க்ஸ் என்னப்பா அடிக்கடி வந்து சொல்லாமலே போய்டறீங்க? நெட் பிரச்சனை இன்னும் தீரலையா? அல்லது எங்க தொந்தரவில் இருந்து ஒதுங்கியிருக்கீங்களா? ப்ரியா குட்டி எப்படியிருக்கா?

உமா, நல்லார்கீங்களா பா? உங்க பையன் அர்ஜுன் எப்படியிருக்கான்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீ நீங்க ஆபிஸ் போறாதால, சீக்கிரத்தில் முகம் பொலிவிழந்து டல்லா தெரிஞ்சுதுனா, refresh ஆக கை பையில் ஏதேனும் ஒரு நல்ல ப்ராண்ட் face wash வாங்கி வச்சுக்கோங்கபா. முகம் கழுவி ப்ரெஷ் ஆகும் போது இந்த பேஷ் வாஷ் வச்சு கழுவிக்கோங்களேன் ஸ்ரீ

வினோ தேடிட்டேன்பா எனக்கு கிடைக்கலை. கல்பனா எப்படி இருக்கீங்க? இப்போ இங்க ரொம்ப குளிர்ங்கறதால அர்ஜூன் கொஞ்சம் கடுப்பாதான் ஆகுறான். இந்த பாழா போன சளி வேற அவனை பாவம் படுத்துது. நான் உங்க கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலை கல்பனா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கி Air tight Container store பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் பவுடருடன் ஒரு ஸ்பூன் பன்னீர், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.நான் ரொம்ப வருஷமா இப்படி தான் பேஷியல் செய்வேன். பார்லருக்கு போகமாட்டேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நல்ல குரிப்பு இன்னும் ஆஃபிஸ் போகும் பெண்களுக்காக சொல்லலாமே தோழிஸ், ட்ரஸ்ஸிங் , இப்படி

அன்புடன்
ஸ்ரீ

உமா காலையில முகப்புல இருந்தது. இப்ப உள்ள போயிடுச்சி. மன்றத்துல போய் சமையலறை சந்தேகம் உள்ள பகுதில போய் பாருங்க உமா.
மஞ்சு மேம் உங்கள தான் தேடிக்கிட்டு இருந்தேன். என்ன இன்னைக்கு இவ்வளவு லேட். உங்க டிப்ஸ் நல்லா இருக்கு. வேலைக்கு போறவங்க அழகு டிப்ஸ் எல்லாம் ஒன்னு ஒன்னா இப்பதான் வெளில வருது. இதுக்கு முன்னாடி கல்ப்ஸ் டிப்ஸ் கொடுத்து இருந்தாங்க.

என்ன இவ்லோ லேட் ஆ வர்ரீங்க

அன்புடன்
ஸ்ரீ

மஞ்சு மேடம் ரொம்ப நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க. இதே போல இன்னும் பல பகிர்ந்துக் கோங்களேன்.

பயத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து சிறிது காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். இதுவும் அனுபவமே

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் என்னப்பா அரட்டை டல்லா போகுது வராதவ்ங்க எல்லாம் வந்து இருக்காங்க
ஹாய் ரெங்கா என்ன ஆள்

மேலும் சில பதிவுகள்