உங்களுக்கு சம்பதிகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா ?(வீட்டில் இருந்தபடியே

i am working in mtruk.. i can help to you how to earn money by mtruk. i give the details of that work by the following answers..

வாங்க யாழினி அவர்களே நல்லா இருக்கீங்களா எல்லோருக்கும் இதப்பத்தி தெரிந்து கொள்ள ஆவல் உள்ளது. இதப்பத்தி ஸ்டெப் பை ஸ்டெப்பா சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்

எனக்கும் இந்த வழி மூறைகளை கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன் .எல்.கே.ஜி குழந்தைக்குசொல்லிக் கொடுப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுக்கவும். பல குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

யாழினி வணக்கம்!!!!!!!! ஆமாம் நமது அறுசுவைல இது போன்றா பதிவுகள் அதிகம் இருந்தாலும் அதனை பற்றிய விளக்கங்கள் குறை வாகத்தன் இருக்கிறது,,,,, பதிவிடும் ஆர்வம் பதில் சொல்வதில் இல்லை,,,,,,,,,,, ஆகையால் ஸ்ரீசுபா சொல்வது போல சொல்லுங்க சரியா ஏன் என்றால் பயன் படுத்திக்கொல்ல வசதியாக இருக்கும்,,,,,,,,(தவறாக் கூறி இருந்தால் மன்னிக்கவும்)

அது பயன் படுத்திக் கொள்ள (கொல்ல அல்ல) .(கேப்பிடல் எல் அடித்தால் சரியாக வரும். தோழி சஞ்சனா.

பொதுவாக நான் தினமும் சில வேலைகளை mtruk இல் எப்பொழுதும் செய்துகொண்டிருப்பேன் , அனால் இப்பொழுது எந்த hit(work) எப்படி இருக்கும் என்று எனக்கு சுலபமாக சொல்ல முடியாது.புதிய வேலைகள் நிறைய ( தினம் தினம் வந்து கொண்டிருகிறது ). அதனாலதான் முன்பே சொன்னதுபோல் ஒவ்வொரு வேலையும் படித்து பார்த்த பின் செய்யும் .
மற்றும் நீகள் ஒருவேளை தவறாக செய்தல் உங்கள் id reject ஆககூட வாய்பு இருக்கு அதனால் முடித்தவரை சரியாக செய்யவேண்டும் ..ஒவ்வொரு id கும் worning , 3 times chance eruku.
அதுக்குமேல நீகள் 4 முறையாக வார்னிங் வந்தால் உங்கள் id reject adum... உங்கள் id reject ஆகும் போது நிகழ $100 வசுருந்தலும் அத நிக பெற்றுக்கொள்ள முடியாது .....

with my best regards...

ஓகேப்பா. mtruk க்கின் உள்ளே எப்படி செல்வது. சில அடிப்படை விஷயங்களை பற்றி சொல்லி தரலாமே. முழுவதும் கற்றுத் தர யாராலும் இயலாதுதான்.ஏனெனில் இதற்கு நாங்கள் புதுசு கண்ணா புதுசு

ஹாய்.
friends,
mtruk la work பண்ணறது கொஞ்சம் easy தான் , அதிக நேரம் computer(online la eruntha ) அதிகம் சம்பாதிக்கலாம் என்பது கிடையாது . என்ன என்ன வொர்க் உங்களுக்கு கொஞ்சம் நல்ல தெரிசுசோ அதை செய்தாலே போதுமான ஒன்று . Mruk ல கொஞ்சம் வேலை இப்படி இருக்கும் ( find the web address, find the image, survey.etc.,,) இப்படி எல்லாம் இருக்கும் அதனால நிக இதுபோல உள்ள hits எடுத்து வொர்க் பண்ணுக. பழகும் வரைக்கும் இதும் கொஞ்சம் கஷ்டமாக தான் but hits நல்ல புருஞ்சுகிட்ட ரொம்ப நல்ல வொர்க் பண்ணுவிக ...

please use the below link to get the mtruk information

http://www.youtube.com/results?search_query=mtruk+online&aq=f

the youtube link have many useful about mtruk online work vedios please select that you can get the details

அன்பார்ந்த தோழிகளே யாழினிகார்த்தி சொல்வது முற்றிலும் சரியானது,நான் இப்பொழுது Mturkல் சேர்ந்து 1 மாதம் ஆகிறது.அவர் கூறியதுபோல் தினமும் ஒரே மாதிரியான வேலைகள் வருவதில்லை,தினமும் புதுபுது வேலைகள் தான் வருகிறது,அதனால் என்ன மாதிரி அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதுபோல் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.அதற்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம்.சில வேலை குடுப்பவர்கள் தவறாக இருந்தால் நம்முடைய அக்கவுண்ட்டயே பிளாக் பண்ணி விடுவார்கள்,அதனால் மிகவும் கவனமாக படித்து பார்த்து செய்ய வேண்டும்,முதலில் பழகுவதற்கு சின்ன சின்ன வேலைகளை செய்யுங்கள் அதாவது 1cent,2cent,மாதிரியான வேலைகளை செய்யுங்கள்,பிறகு பெரிய வேலைகளை செய்து கொள்ளலாம்.சில வேலை குடுப்பவர்கள் முதலில் Trainingகுடுப்பார்கள் அதாவது Training Modeஎன்று ஆரம்பத்தில் சொல்லி இருப்பர்கள்,Trainingன்பொழுது என்னஎன்ன தவறு செய்கிறோம் என்பதை கூறுவார்கள்,ஆனால் Training Correct ஆக முடித்தால்தான் அடுத்து வேலை செய்ய முடியும்.சந்தேகம் இருந்தால் கேளுங்கள்

நான் இந்த தளத்தில் பதிவு செய்ய முயற்சித்தேன்.... அனால் நீங்கள் சொல்லியது போல PAN CARD பற்றிய விவரம் தெரிவிப்பதற்கான பகுதி எனக்கு வரவே இல்லை... நான் பதிவு செய்த முறை சரியா....???

sona

hi friend
neenga register pana udan pan card details thevai illa, neega enroll pannum pothu than($ credit pannum pothu than pan card submission pannanum) na ippadithan pani than $ credit paninen. amt correct 6week kulla vanthu vidum. try panuga. innum details namba friends kudupanga wait panunga. ok bye take care.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

மேலும் சில பதிவுகள்