ஓட்ஸ் பாயசம்

தேதி: December 10, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

ஓட்ஸ் - அரை கப்
பால் - 4 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
கோவா - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
நெய் - ஒர்ஸ்பூன்


 

பாலை ஒருகப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
அதில் ஓட்ஸை சேர்த்து நன்கு வேக விடவும்.
அத்துடன், கோவா,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பாதாமை வென்னீரில் போட்டு தோல் நீக்கி, பாதாம் ,முந்திரியை மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.


மிகவும் சத்தான பாயசம் இது, குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோவா ன்னா எப்படி இருக்கும் கோமு அக்கா? சீக்கரமே இத பண்ணிட்டு எப்படி இருக்குனு சொல்றேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Komu Mam
Ooat Payasam simply to be prepared. But What is Kova? Please tell me.