சுமித்ராவின் மகள் தீப்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியத்துடனுனான் நலங்கள் வளங்கள் அனைத்தையும் பெற்று நீடுழி வாழ இறைவனை பிராத்திகிறேன்.
சுமித்ராவின் அன்பு மகளுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று சாதனை பெண்ணாக வந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் தீப்தி.
சுமித்ரா
உங்கள் அன்பு மகள் தீப்த்திக்கு என் உள்ளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிரேன்.
ஸ்ரீ
அன்புடன்
ஸ்ரீ
தீப்தி happy birthday
சுமித்ராவின் மகள் தீப்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியத்துடனுனான் நலங்கள் வளங்கள் அனைத்தையும் பெற்று நீடுழி வாழ இறைவனை பிராத்திகிறேன்.
தீப்திக்கு வாழ்த்துக்கள்
தீப்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இறைவனின் அருளலால் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கு
தீப்தி
தீப்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.GOD BLESS YOU
உன்னை போல பிறரையும் நேசி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சுமித்ராவின் அன்பு மகளுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று சாதனை பெண்ணாக வந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் தீப்தி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீப்திகுட்டி. எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவண் அருள் புரியட்டும்.
சுமித்ரா
தீப்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்து
உங்கள் அன்பு மகள் தீப்திக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வனிதாஜிஜு
தீப்திக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்னையின் அருள்கொடையினால்,எல்லா வள்ங்களும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறேன்
idhuvum kadandhu pogum.
hideepti
wish you happy many more returns of the day.God bless you.by g.gomathi.