5 மதம் முடிவு அடைந்தது இப்பொ நன் CERALCS,BISCUIT கொடுகலமா

5 மதம் முடிவு அடைந்தது இப்பொ நன் CERALCS,BISCUIT கொடுகலமா,எவல்வொ அலவு கொடுகனும்.வெர என்ன உனவு கொடுக்கலாம்.pls hepl me.

தாராளமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்,வாழைப்பழம் மசித்துக்கொடுக்கலாம், ஆப்பிள் போன்ற கடுமையான சதையுள்ள பழங்களை நீராவியில் வேகவைத்து அரைத்து கொடுக்கலாம் இதே போன்றே மரக்கறி வகைகளையும் நீராவியில் வேகவைத்து அரைத்துக் கொடுக்கலாம், இறைச்சி போன்ற்வற்றை நன்கு அவித்து அரைத்து கொடுக்கவும் 7வது மாதத்தில் இருந்து முட்டையின் மஞ்சட்கரு, மீன் போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம், எவ்வளவு உணவு கொடுக்க வேண்டும் என்றில்லை இப்போதுதானே ஆரம்பம் அத்துடன் ஒரு வயதுவரை குழந்தைக்கு பாலே முதன்மையான உணவு ஆதலால் சிறிதாக கொடுக்க ஆரம்பியுங்கள் பின் குழந்தை சாப்பிடுவதை பொறுத்து அளவை நீங்களே கூட்டிக்கொள்ளலாம் அத்துடன் எந்த உணவையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போதும் பகலிலெயெ சிறிதள்வாக கொடுத்து குழந்தைக்கு அதனால் ஒவ்வமை ஏதும் ஏற்படுகின்றதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் தொடர்ச்சியாக ஒரே உணவையே மூன்று நாட்களுக்கு கொடுங்கள் இதனால் ஒவ்வாமையை இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம்

மிக்க நன்றீ.சில பெர் 6மதம் முடிவு அடைந்த உடன் டன் கொடுகனும் என்ட்ரு சொன்னாக.என்னகு ரொம்ப கொலப்ப மக எருன்டது..வொவமை என்ட்ரல் எப்படி வரு சொல்லுன்க?ஒரு நலைகு 2ன்டு முரை bisuit kodukalamae..ena biscuit kodukalam.pls reply me frnds ..

biscuits adikadi kuduka kudadhu...adhu kulandhaiku pasi edukamal vayir mandhamakum....vendumendral..milk bikis biscuit matum eveng timela thaneerla soak panni kudukalam...

safinamubarak

ceralac தேவை இல்லாத ஒன்று என் குழந்தைக்கு அதை நான் கொடுக்கவே இல்லை .5 மாதத்தில் நீங்கள் பிரிட்டானியா ப்ளைன் பிஸ்கட்டை மட்டும் பாலிலோ தண்ணீரிலோ நனைத்து கொடுக்கலாம் .ஒவ்வாமை என்றால் ஒத்துகொள்ளாது என்று அர்த்தம் .நாம் கொடுக்கும் உணவை குழந்தை சாப்பிட்டு வாந்தி எடுத்தால் ,அதை அப்போதைக்கு நிறுத்தி ,பின் இரண்டு நாள் கழித்து மறுப்பையும் கொடுத்து பார்க்கலாம் .கிரீம் பிஸ்கட்டை இப்பொது கொடுக்காதீர்கள் .செரிக்காது சில குழந்தைகளுக்கு .
பிஸ்கட்டை அதிகமாக கொடுத்தால் அவர்களால் no2 போக முடியாது .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்