weight control pana enna panaum?????????

enaku 6 masam end aga poguthu....last month weight 65 iruthen...but ipo 73 weight iruku....ithu sariya? ila weight control pana enna pananum?enna mathiri foods edukanum?na ela work um pantren..walking poren...but yen ivlo weight nu therrila????plz help me frnnz soon

hi,reka ippa ithu sariyana weight than.ippa weight ellam control pannatheenga kulainthai piranthavutan aarambam seiyungal.karppa kaalaththil 10 to 12 kg weight erathu normal than.enakku therinthavaraikkum naan sollukiren ethuvum thappa ninaikkatheenga.

ரேகா... 65 டூ 73 அதாவது 8 கிலோ ஒரு மாதத்திலா??? சரியா'னு சொல்ல தெரியலங்க. கொஞ்சம் அதிகமா தான் தோணுது. எதுக்கும் நீங்க பார்க்கும் கைனகாலஜிஸ்ட் கிட்ட விசாரிச்சு பாருங்க. இதெல்லாம் அறுசுவையில் மன்றத்தில் கேட்டு பதில் வாங்கும் நேரமில்லை... கர்ப்பமா இருக்கீங்க, எடை பற்றிய சந்தேகம் உங்க மருத்துவர் தான் சரியா சொல்ல முடியும். சரியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேகா 2 முதல் அதிகபட்சம் 4 கிலோ மாதம் எடை கூடினால் நல்லது. நீங்க உங்க Drஐ கன்சல்ட் பண்ணுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. நீர்சத்து உள்ள காய் நிறைய சேர்த்துக்கோங்க. அதே போல் கீரை சமைத்து ஒரு 11 மணி போல் சாப்பிடுங்க. என் Dr சொன்னார் கீரையை சமைத்த 1/2 மணி நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று. அப்போது தான் முழு சத்தும் கிடைக்குமாம். மதியம் சாதத்தின் அளவை குறைத்து காய்களை நிறைய சாப்பிடுங்க. வெயிட் குறைஞ்சிடும் பயப்படாதீங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் தோழீஸ் எல்லாரும் கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகரிபாங்க. ஆனால் நான் எடை குரைந்து கொண்டே வருகிறேன். எனக்கு இப்போது 3வது மாதம் முடிந்து 4வது மாதம் தொடங்கி உள்ளது, முதல் மாதம் செக்கப் போகும் போது 53 கிலோ இருந்தேன். 2வது மாதம் 55 இருந்தேன். ஆனால் இந்த மாதம் செக் பன்னும் போது 53.5 தான் இருக்கேன். இதனால் என் பேபி எடையும் குரைந்து இருக்குமா. இது நார்மலா. அது எதாவது பிரச்சனையா. பதில் கூறுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

enakum 6 matham,nan wt mottham 4kg potten athuke en doctor last check up pin bothu thitti nargal athanal thinamum 2 muthal 3 manineram walking poren thanni neraya kudikuren morning breakfast appothum sapida matten anal last 3 monthsa extra milk, nuts (badam walnut)and 2 dates,oru fruit breakfastku then lunchku neraya vegetables romba konjama rice,rasam sapiduren evening coffee and nt ku tiffen enaku vommitting erunthathal first 3 months wt 4kg varai wt kurainthathu eppo than wt poda arambikuthu athuke thittinargal dr eppothum namma nallathuku than solluvanga nengalum vegetables,fruits, neraya sappidunga,rice romba kammiya eduthukunga.plain water 2 to 3 liter perday kudinga and take care

அன்புள்ள தோழிகளே,
இன்றைய காலக் கட்டத்தில் ஓபிசிட்டி என்பது தலையாய பிரச்சினையாக உள்ளது. இதிலிருந்து தப்புவதற்கு என் டாக்டர் சில வழிமுறைகளைக் கூறினார்.
அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் அனைவரும் நல்ல பலனைப் பெறலாம்.
கோடை காலமோ குளிர் காலமோ எதுவாக இருந்தாலும் காலை 5 .30 இலிருந்து 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.
பல் துலக்கிய உடன் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் மலச் சிக்கலைத் தடுக்கலாம்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டும். (சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே அதில் சிறிது எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி, மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
அதன் பிறகு குறைந்தது அரை மணிநேரமாவது உடற் பயிற்சி (floor exercise)செய்ய வேண்டும். பிறகு மீண்டும் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து, கார்ன் பிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி (ஓட்ஸ் உப்புமா அல்லது மோர்க்களி என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.)
காலை சிற்றுண்டியுடன் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து, வெஜிடபிள் சாலட் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஏதாவது ஜூஸ் அல்லது ஒரு டம்பளர் வெந்நீர் குடிக்கவும்.
மதியம் சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு இரண்டு டம்பளர் வெந்நீர் மீண்டும் குடிக்கவும்.
சாப்பாட்டில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சாப்பாட்டுடன் வெஜிடபிள் சாலட் போன்ற பச்சை காய்களை சாப்பிட வேண்டாம். வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பாட்டுடன் எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
சாப்பிட்ட பின் தவறாமல் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். வெயிட் குறைக்க நினைப்பவர்கள், மதியம் சாப்பிட்ட உடன் அரை மணி நேரம் ஒரு வாக் செய்யலாம். அது வெளியிலோ அல்லது ட்ரெட் மில் எதுவாகவும் இருக்கலாம். இதன் மூலம் தொப்பை விழாமல் தடுக்கலாம்.
மாலை நொறுக்கு தீனிகளை கட்டாயமாக நிறுத்திவிடவும். அதற்கு பதிலாக ஏதாவது ப்ரூட் சாலட் அல்லது ட்ரை ப்ரூட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் லைட்டாக ஒரு காபியோ அல்லது டீயோ மிதமான சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பிறகு குழந்தைகளுடன் ஓடி விளையாட வேண்டும். இது நம் மனதை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். குழந்தைகளுடன் விளையாட முடியாவிட்டால், ஸ்கிப்பிங் நூறு முதல் முன்னூறு வரை குதிக்கவும். இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை நன்கு சுறு சுருப்பாக்கும்.
இரவு உணவிற்கு. காலை சிற்றுண்டி போல் ஓட்ஸ் கஞ்சியோ, ரொட்டியோ அல்லது ஓட்ஸ் உப்புமாவோ எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட உடன் தவறாமல் குறைந்தது இரண்டு தம்ப்லராவது வெந்நீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட உடன் முடிந்தால் மீண்டும் ஒரு சிறிய வாக் போகலாம். அல்லது வீட்டு ஹாலிலேயே உலாவலாம். எப்படி இருந்தாலும் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உணவை முடித்துவிட வேண்டும். படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்பளர் கொழுப்பு நீக்கப் பட்ட பால் அருந்தவும்.
அத்துடன் சோபா , நாற்காலிகளில் அல்லாமல் தரையில் அமரப் பழகவும்.
லிப்ட்டைப் பயன் படுத்த வேண்டாம். மதியம் தூங்கவோ அல்லது டி வி பார்க்கவோ வேண்டாம்.

இந்த டிப்செல்லாம் ஓபிசிட்டி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் பருமனுக்கும் பொருந்தும்ஆரோக்யமான வாழ்விற்கு என் டாக்டர் சொன்ன வழிமுறைகள் இவை.

திருமதி சோனியா....
அந்த மாதங்களில் சரியாக சாப்பிட பிடிக்காது. வாமிட் எல்லாம் வேறு நிறைய இருக்கும். அதனால் முதல் மூன்று நான்கு மாதங்களில் வெயிட் குறையத்தான் செய்யும். ஆறாவது மாதத்தில் இருந்து சரியாகிவிடும். எனக்கும் அப்படிதான் இருந்தது. பிறகு சரியாகிவிட்டது. எனவே கவலை வேண்டாம். பிடிக்காவிட்டாலும் கூட சரியான நேரத்துக்கு சத்துள்ள உணவாக சாப்பிட முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்.
ஸ்ரீவித்யா

hi akka na ungaloda new member enaku marriage aki 1 year akuthu ,na msc(cs)
pannara enaku ennu kulantha ella doctor keta pona karu muttai valarchi uruvagala sollaranga na enna pannatu enaku ethavathu help pannunga, athoda enaku keke kastama eruku senthu erukarathu pathi eneku ethuvum theriyathu ethevathu tips eruntha sollunga pls na unga sister thana.

மேலும் சில பதிவுகள்