ஆரி சர்தோஷி வொர்க் கற்றுக் கொடுக்கப்படும்

அன்புள்ள தோழிகளே வணக்கம் என் பெயர் ஹேமா ..... நான் சென்னையில் இருக்கிறேன்
ஆரி சர்தோஷி வொர்க் கற்றுக் கொடுக்கப்படும்

சென்னையில் எந்த இடம்? எத்தனை நாட்கள் தங்கவேண்டி வரும்? கட்டணம் எவ்வளவு? விவரம் சொல்லுங்கள் தோழி...

hema
சென்னையில் தாம்பரம் .கட்டணம் 2000 பயிற்சி நாட்கள் 15

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

மேலும் சில பதிவுகள்