அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

ஆமாண்டா நான் சண்டே வந்துட்டேன் என் குட்டிக்கு பரீட்சை UKG படிக்கிறார் அவர் .இப்போதான் ரேவிசியன் முடிஞ்சு தூங்க வச்சேன் .என்னதான் சொலிகொடுத்தாலும் மறந்திடுறான்.அப்புறம் நம்ப குடீஸ் எப்பிடி இருக்காங்கப்பா.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்பா சாட்ல நான் இருந்தா கூப்பிடுவேனே என் சின்ன பொண்ணு இருந்துருப்பாடா
நான் கண்டுக்காம போகமாட்டேண்டா சென்னைக்கு மழைபோதும்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்டா

இன்னைக்கு கூட சென்னைல மழைதானடா,குடீஸ் வச்சுகிட்டு மழைல கஷ்டமா இருக்குப்பா .எனக்கு அந்த வார்த்தை அலர்ஜி அதான் .நாம விளையாட்டா சொன்னாலும் அதுல அடிப்பட்டவங்களுக்கு ரொம்ப மனசு வலிக்கும்ட அதுதான் சொன்னேன்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, குட்டிங்க இப்ப தூங்கறாங்கப்பா. அவங்க அப்பா வந்தவுடனே எந்திரிச்சுடுவாங்க. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. உங்க பையன் குட்டி தானே பா. போக போக நல்லா படிப்பான், படிச்சதையும் மறக்க மாட்டான். இன்னமும் குழந்தை தானே. விளையாட்டு மூடுல இருப்பாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆமாண்டா இருந்தாலும் நம்ம குழந்தையும் நல்ல படிக்கணும்னு நினைப்போம் தானே .ஆனா அவன் ரொம்ப நல்லவன்ப்ப நான் வருத்தபடுவது தெரிந்தால் புரிந்து கொள்வான்.அவர்களிடம் நாம் பேச வேண்டும் நமது உணர்வுகளையும் சொன்னால்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அம்மா, நீங்க சாட்ல இருக்கும் போது எனக்கு குரல் கொடுத்தா நான் பேசுவேன். சாட்ல நீங்க இருக்கீங்களா? உங்க பொண்ணு இருக்காளான்னு தெரியாம தொந்தரவு பண்ண கூடாதில்லையா? அதுக்கு தான் சொன்னேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு டுவின்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்டா .அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
நீங்க எந்த சாட்ல இருக்கீங்க நானும் தெரிந்தால் வருவேன்லடா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, சென்னைல நீங்க எங்கே இருக்கீங்க? எங்கே வேலை செய்யறீங்க? குட்டி பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறான்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கேள்விமேலே kelviketkum கல்புவே உங்களின் gmailid இருந்தால் சொல்லுங்கள்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என் பேத்தி நெட்டுக்கு வரப்போகிறாள் நான் பேத்திய பாக்க போறேன் பைடா

மேலும் சில பதிவுகள்