அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

பாரத் மூவிஸ்ன்னு ஒன்னு வருது அதுல ஆன் லைன்ல படம்பாக்க முடியுது..
ஆனால் டவுன்லோட் பன்னி முழு படமும் பாக்கும்படி எந்த வெப்சைட்டும் தெரியலை சுமி...

வாழு, வாழவிடு..

இல்லத்தரசி...ஸேலையில் எம்ப்ராய்டரி செய்கிறேன்

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

பாரதி அதைவிட NHM writer ரொம்ப நல்லாயிருக்கு அதை இங்கே டைப் செய்யலாம். காப்பி பேஸ்ட் செய்ய தேவையில்லை, ஈசியாக இருக்கிறது. அதை
எங்கு வேண்டுமனாலும் யூஸ் செய்யலாம்.

வாழு இல்லை வாழவிடு

ஏன் சுமி எங்க மாமியார் கிட்ட அடிவாங்குரதுல உங்களுக்கு அவளோ சந்தோசம்.மா? ;)நான் சும்மா தான் சொன்னேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

நன்றி சுமி ,இப்போ நான் ல இருந்து தான் டைப் பண்றேன், முதலில் நான் பயன்படுதினதை சொன்னேன்,டவுன்லோட் கழ்டமா இருந்தா உதவும்னு சொன்னேன் ,ஓகே சுமி ,இன்றைய தலைப்பு என்ன

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அன்பான கோழிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். அர்த்தமில்லா அரட்டைக்கு அனைவரும் ஆஜர் ஆய்ட்டீங்களா? இனி அர்த்தமில்லாம எந்த டாபிக்கை பத்தி பேசலாம் சொல்லுங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேவி இப்ப எந்த மாமியாரும் மருமகளை அடிக்கிறதில்லை. அதனால் பயப்படாதிங்க, சரியா. நான் சும்மா சொன்னேன்.

பாரதி இன்றைய தலைப்பு வீட்டுக்கு தேவையா உபகரணங்கள் எங்கு வாங்கினால் நல்லாயிருக்கும் விலை கம்மியா இருக்கும்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் கல்ப்ஸ் எப்படி இருகிங்க ,குழந்தைகள் நலமா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

எல்லாரும் என்ன பண்றீங்க? நான் சாப்பிட்டு வந்தாச்சு. இன்னும் தலைப்பு முடிவு பண்ணலையா? நான் ஒரு காமெடி தலைப்பு சொல்றேன்....கல்யாணம் ஆனவங்க எல்லாரும், அவங்க கல்யாணத்துல நடந்த காமெடி சொல்லுங்க,கல்யாணத்துக்கு அப்பறம், நீங்க வாங்கின முதல் நோஸ் கட், இல்ல உங்க ஆத்துக்காரர் பண்ணுன சொதப்பலஸ் சொல்லுங்க.

சுமி,
///வீட்டுக்கு தேவையா உபகரணங்கள் எங்கு வாங்கினால் நல்லாயிருக்கும் விலை கம்மியா இருக்கும்.////
இந்த தலைப்பு, இடத்துக்கு இடம், ஊருக்கு ஊரு மாறும் இல்லையா? சென்னை ல எல்லாமே சீப், மத்த இடங்களில் கண்டிப்பா அதிகமா இருக்குமே

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுமி எப்படி இருக்கீங்க . எங்கே இருக்கீங்க

மேலும் சில பதிவுகள்