அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

BYE BYE MA.GOODNIGHT MA

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்ப்ஸ் நான் காலையில் என் லாபியில் ஸ்டோர் பண்ணின கதையை படித்தேன் .அது pdf ல் உள்ளது .புல் ஸ்க்ரீன் மோடுக்கு கொண்டு வந்து படித்தேன் .அனால் இப்போது அதை என்னால் மாற்ற முடியவில்லை ஏன் .தெரிந்தால் சொலுங்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

காணவில்லை கல்ப்ஸ் காணவில்லை விளம்பரத்துல குடுக்க போறேன் போறேன் போறேன்
உங்க கூட கா இனிமே பேசவே மாட்டேன்ப்பா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எல்லாரும் இங்க அரட்டை அடிச்சிட்டு இருந்தா எப்படி பா........

கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3ல் நாங்க 2 பேரும் தான் 45 பதிவுகளாவது பண்ணி இருப்போம்...

அங்கேயும் கொஞ்சம் வந்து எட்டி பாருங்கப்பா.....

போர் அடிக்குதுயா...
வாங்க... வாங்க...

God bless us.

பார்த்தேன் ரூபி உங்களை நான் இங்கே கூப்பிடலாமநு நினைச்சா எங்களை கூபிடுடீன்களே
k.நான் விடை பெறுகிறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வேணாம்.... வரல...... விட்ருங்க........

வலிக்கும்....
வாய் வலிக்கும்.... காது வலிக்கும்....கை வலிக்கும்....கண் வலிக்கும்....
நான் பாவம்...

God bless us.

என்னாச்சு ரூபி ஏன் இப்படி தனிய உளறுகிறீர்கள் .எதாவது கனவு கண்டீர்களா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீங்க தான கூப்டிங்க
வரலன்னு சொன்னதுக்கே இப்படின்னா வந்தா அவ்ளோ தான்

God bless us.

இல்லடா சும்மா சொன்னேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னப்பா நலமா? என்ன இப்படி ஒண்டியா டீ ஆத்திட்டு இருக்கீங்க:)
நான் குடிப்பதர்க்கு வரலாமா

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்