அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

Thank you

God bless us.

ஹாய் யாரெல்லாம் அரட்டையில் இருக்கீங்க. அரட்டைக்கு நான் தான் இன்னனக்கு முதல் ஆளா. அரட்டையை பார்த்துக்கிட்டு இருந்தீங்கனா இந்த பக்கம் கொஞ்சம் வாங்க பேசலாம்.

ஹாய் வினோ எப்டி இருக்கீங்க..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

வாங்க சிமி நான் நல்லா இருக்கேன். இவ்வளவு நேரம் அறுசுவைய பார்த்துக்கிட்டுதானே இருந்து இருப்பீங்க ஏன் லேட். குட்டி பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க.

எல்லாரும் எப்படி இருக்கீங்க . எல்லா தோழிஸ்க்கும் என் காலை வணக்கம் என்ன இன்னும் யாரும் அரட்டைக்கு வரல வர வர எல்லாரும் சோம்பேரி ஆயிட்டாங்க்ளா நான் தான் பா ரொம்ப நல்ல பொண்ணு

அன்புடன்
ஸ்ரீ

எல்லாரும் எப்படி இருக்கீங்க . எல்லா தோழிஸ்க்கும் என் காலை வணக்கம் என்ன இன்னும் யாரும் அரட்டைக்கு வரல வர வர எல்லாரும் சோம்பேரி ஆயிட்டாங்க்ளா நான் தான் பா ரொம்ப நல்ல பொண்ணு

அன்புடன்
ஸ்ரீ

வினோ என் பையனுக்கு அரையாண்டு தேர்வு நடக்குது பா.. அதான் அருசுவைக்கு வர முடில. அவன் நன்னா இருக்கான்.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

எங்கள மரந்துடீங்களா பா . வேலை இருக்கும் அதுக்கு நடுவில் கொஞ்சம் அடிக்கடி அருசுவை பக்கம் வாங்க பா உங்க பைய்யன் எப்படி இருக்காங்க தேர்வு எப்படி போய்ட்டு இருக்கு பா

அன்புடன்
ஸ்ரீ

என்னப்பா நம்ம அரட்டையபோயி அர்த்தமில்லாத அரட்டை ன்னு வனி சொல்லிட்டாங்க. எவளோ விஷியம் பேசி இருக்கோம். வனி வரட்டும், ஒரு கொட்டு தந்துடலாம்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாரயுமே மறக்கல பா.. அவன படிக்க வைக்கரதுக்கே டைம் கரெக்டா இருக்கு.. அவனுக்கு இன்னும் மழழையே மாறலை.. அவன் படிக்கரத கேட்டுக்கிட்டே இருக்கலாம்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மேலும் சில பதிவுகள்