அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

சுகி ஆமாம்பா வந்தா சூடுபரக்க ஒரு கொட்டு வைப்போம் .
சிமி குழந்தகள் செய்யும் ஒவ்வொன்ரயும் ரசித்து பார்க்க குடுத்துவைக்கனும் பா

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் சுகி என்னப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்துவிட்டாய்,வேலை இல்லையா?

வாழு இல்லை வாழவிடு

ஆமா..ஸ்ரீ .. நீங்க சொல்ரது சரிதான்.. என்னவர் வந்துடார் பா.. நான் அப்ரம் அரட்டைக்கு வரேன்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சுகி,வினோ,சிமி,ஸ்ரீ எல்லோருக்கும் காலை வணக்கம்.

அடுத்து வரலாமான்னு பாத்துட்டு இருக்கும் சுமி,கல்ப்ஸ்,தேவி,நித்தி,யாழி,சுபா,அஸ்வதா,லஷ்மி,ப்ரபா,
தீபா,ரம்யா,சுந்தரி,அனிதா,பாரதி,ரங்ஸ்,எல்லோருக்கும் காலை வணக்கம்.
(இவர்களைலாம் கானும் அதான் கூப்பிட்டுகிட்டு இருக்கேன்)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா வந்துவிட்டேன். இன்னிக்கு என்ன தைலைப்பு சொல்லுங்கப்பா?

வாழு இல்லை வாழவிடு

ஆபீஸ் ல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் பண்ணிட்டாங்க, அதன் வரவே முடியறது இல்ல. எல்லா சைட் உம் பிளாக் பண்ணிட்டாங்க. நம்ம சைட் மட்டும் தான் பாக்க முடியும், ரொம்பநேரம் இதையே பாத்துட்டு இருந்தா, இதையும் பிளாக் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அதன் அடிக்கடி வர முடியறது இல்ல

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஒகே சுகி முடியும் போது வாங்க. கொஞ்சம் வேலையும் பார்க்கனுமே இல்லையா? நான் சொல்லுகிறாது சரியா?

வாழு இல்லை வாழவிடு

சாரிப்பா எல்லோரையும் கூப்பிட்டுட்டு என்னால் தொடர்ந்து பேச முடியல
ஏன்னா பவர் கட்டாயிடுச்சிப்பா,நான் திரும்ப வரேன்பா.(பவர் வந்ததும்)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சரி தான் சுமி, அப்பறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அண்ணாக்கு எங்க எல்லாரோட விஷேஸ் சொன்னீங்களா?? கோவில்க்கு போனீங்களா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஸ்வர்ண என்ன கூபிடீங்கலேன்னு வந்தா பவர் கட்டாயிருச்சா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்