அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

யாழினி அமுல்யா நல்லாயிருக்கு ஆனால் ரசமலாய் டேஸ்ட் இல்லப்பா அது பால்கோவா டேஸ்ட்தான் இருக்கு. நான் ஏதும் தப்பு பன்னேன்னா என்று தெரியவில்லை. நீங்க வனியோட ரசமலாய்& ரசகுல்லா செய்து பாருங்கப்பா அது நல்லா வரும் நினைக்கிறேன். பால்பவுடர் விலைக்கு பாலே வாங்கி செய்துவிடலாம் டேஸ்ட்டும் நல்லாயிருக்கும். என் தோழியின் தம்பி கேட்டரிங் முடித்துள்ளான் அவனிடம் கேட்டேன் அவன் பால்பவுடரைவிட பாலில் செய்தால் நல்ல டேஸ்டா இருக்கும் என்று சொன்னான்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய்

எல்லோருக்கும் வணக்கம். எல்லோரும் எப்பிடி இருக்கீங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகிமா உனக்குள்ள பலச கிளறி விட்டுடேனொன்னு கவலைய இருக்கு .sorrydaa .எனக்கு வெப் டிசைனிங் ரொம்ப பிடிக்கும் அதனாலதான் கேட்டேன்டா.ப்ளீஸ் மனிசிருடா ..

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மஞ்சு நீங்க வேற என்ன குறிப்பு கொடுத்துள்ளீங்க.

வாழு இல்லை வாழவிடு

சுமி நான் ஒரு முறை செய்துருக்கேன்பா பாலை திரிய வைத்து தான் செய்தேன். ஆனால் உருட்டும் போது திரியாகவே இருந்தது நல்லா திக்காக ஆகவில்லை. ஆனால் மைதா எதுவும் சேர்க்கவில்லை வடிகட்டிய பனீரிலேயே செய்தேன்பா. மறுபடியும் செய்து பார்க்கனும். பால்பவுடர் ஐடியா கைவிட்டற வேண்டியது தான்

where r u from guys?can i join to ur aratai

ஸ்ரீ உங்களுக்கு எப்பவுமே கிண்டல்தான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுமி

கேரட் கீர், புளிமிளகாய் தொக்கு,மைசூர் ரசம்,பூண்டு சாதம், கோதுமை இடியாப்பம், நிலக்கடலை சட்னி, முருங்கைகீரை தோசை

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

i m new to arusuvai
new nna persamadigla
i don't know how to type in tamil

மொதல்ல தமிழ்ல் டைப் பண்ணுங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்