அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

ஹாய் தோழிஸ் வணக்கம். இன்னைக்கு தலைப்பு சொல்லுங்க.எனக்கு தெரிஞ்சா நானும் சொல்லுரேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

romba kastamairugu

hello......hai.......i am hema.....

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

சண்முகபிரியா, நீங்க NHM writter என்று கூகளில் போட்டு டைவுலோட் செய்து டைப் பண்ணுங்கப்பா. இல்லையனா கீழே தமிழ் எழுத்துதவி என்று இருக்கும் பாருங்க

வாழு இல்லை வாழவிடு

தமிழ் தெரியும்.என்ன ஒன்னுமும் reply வரல

மிகப்பொருத்தமான தலைப்பு.

ஹாய் சண்முகப்பிரியா, ஹேமா வாங்க.

வாழு இல்லை வாழவிடு

நன்றீ

என்ன தலைப்பு

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தனியா பேசுரமாதிரி இருந்தெது

மேலும் சில பதிவுகள்