அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

இன்னிக்கு வீட்டுக்கு தேவையா உபகரணங்கள் எங்கு கிடைக்கும், என்பதைப்பத்தி பேசலாமா?

வாழு இல்லை வாழவிடு

ந்ல்ல idea

ஹாய் ஹேமா எப்படி இருக்கீங்க நீங்க அறுசுவைக்கு புதுவரவா வெல்கம்

ஹாய் சண்முகப்ரியா நலமா? அறுசுவைக்கு வரவேற்கிறேன்பா. தமிழ் டைப் பண்ண முதலில் கஷ்டமாதான் இருக்கும் போக போக பழகிடும்

தேவி வந்தாச்சா காலை வணக்கம் இன்னக்கி தலைப்பு நீங்களே சொல்லுங்களேன்.

ஓ தலைப்பு சொல்லியாச்சா சுமி ஓகே ஓகே

சண்முக பிரியா, உங்களைப்பத்தி சொல்லுங்க, அப்புறம் இந்த லிங்கில் போய் உங்களை அறிமுகப் படுத்திகொள்ளுங்க http://arusuvai.com/tamil/node/16824

வாழு இல்லை வாழவிடு

ஹாய் ஷண்முக ப்ரியா மற்றும் ,கோம்ஸ் தோழிகளே நலமா ...,மற்ற தோழிகளும் நலமா ,அர்த்தமுள்ள அரட்டை ,எப்போ அர்த்தமிலாத அற்றதை ஆச்சு ,ஹாய் தேவி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

bangalore la chickpetla ellam cheap than.ஆனா உஷார்

யாழினி தம் போடும் பிளேட் எங்கு கிடைக்கிறது, அது எப்படி இருக்கும்.நேற்று புல்லா சுத்திவிட்டேன் அப்படினா என்ன என்று கேட்கிறார்கள்.

சண்முக பிரியா chickpetla ellam அப்படின்னா என்ன?

வாழு இல்லை வாழவிடு

basically i m a tamilan .now i m in bangalore.me husband is working in BEL.i have one boy.he is in LKG.that's abt my family

vaNkkam,yaazhini ungaga peyar enakku rompa pidikkum

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

தயவு செய்து தமிழில் டைப்பண்ணவும் கொஞ்சம் (2நாட்களுக்கு) கஷ்டமா இருக்கும் அப்புறம் பழகிவிடும்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்