இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.
இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.
i m from bangalore.chickpet
i m from bangalore.chickpet is in bangolre
vaNkkam,yaazhini ungaga peyar
vaNkkam,yaazhini ungaga peyar enakku rompa pidikkum
நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்
அப்பா சாமி ரொம்ப கஷ்டமா
அப்பா சாமி ரொம்ப கஷ்டமா இருக்கு
sumi
என்ன சுமி இது கூட் தெரியாதா? வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் கடைகளில் கிடைக்கும். இது எப்புடி இருக்கு.
ஹிஹிஹிஹி...........................சும்மா.;) இதுதான் அர்த்தமில்லாத அரட்டை.
உன்னை போல பிறரையும் நேசி.
வண்க்கம்,சுமி
வண்க்கம்,சுமி
நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்
தேவி
வாங்கம்மா வாங்க, உங்களைதான் தேடிகொண்டிருந்தேன் கல்யாணத்துக்கப்புறம் இப்படி சொல்லுங்க உங்க மாமியாரிடம் அப்புறம் நடக்கிறதைப் பாருங்க.
வாழு இல்லை வாழவிடு
தோழிகளே
அரட்டையில் இருக்கும் தோழிகள் அனைவரும் நலமா?
சுமி எப்படி இருக்கிங்க ரொம்ப நாள் ஆகுது உங்கட்ட பேசி..
நீங்க எல்லாம் சாப்டுட்டு தெம்பா அரட்டை அடிக்கரிங்க நான் இப்பதான் சமைத்து கொண்டு இருக்கேன்..
வாழு, வாழவிடு..
வாங்க ஹேமா
வாங்க ஹேமா உங்களைப்பத்தி சொல்லுங்க அப்புறம் இன்றைய தைலைப்பு பத்தி ஏதாவது ஐடியா சொல்லுங்க.
வாழு இல்லை வாழவிடு
ஹாய் ருக்சனா
ஹாய் ருக்சனா என்னப்பா உங்களுடன் பேசவே முடியவில்லை. நீங்க படம் டவுன்லோட் செய்து பார்த்திங்களா?
வாழு இல்லை வாழவிடு
ஷண்முக பிரியா நீங்க
ஷண்முக பிரியா நீங்க http://www.google.com/transliterate/tamil/ இந்த தளத்திருக்கு போய் உங்க பெயர அடிச்சு space பட்டன அடிங்க என்ன ஆகுதுன்னு பாருங்க...adha copy senju reply pannunga ...
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்