வந்தாச்சு மெட்ராஸ் ஐ

லீவ் முடிந்த் வரும்போதே, என்னுடன் மெட்ராஸ் ஐ சேர்ந்து வந்து விட்டது.

சென்னையில் இப்ப வேகமாக பரவிகிட்டு இருக்கு. தோழிகள், வெளியில் போகும்போது, ப்ளெயின் க்ளாஸ் அல்லது கூலிங் கிளாஸ் போட்டுக்குங்க. வீட்டுக்கு வந்ததும், உடனே கைகளை கழுவுங்க.

வீட்டிலும் தரை, மெத்தை விரிப்புகள், தலையணை உரைகள், தலை துவட்டும் துண்டுகள் எல்லாம், அடிக்கடி சுத்தம் செய்து, மாற்றவும்.

மேலும் சில பதிவுகள்