உதவி செய்யுங்கல்

ஹாய் என் தோழி ஒருதிக்கு வெல்லை படுகிறது உதவி செய்யுங்கல்

அஸ்ஸலாமு அலைக்கும் பர்வீன்.
இந்த ப்ராப்ளம் இப்ப நிறைய லேடிஸ்க்கு இருக்கு மா....
எனக்கும் என் இஅரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஆரம்பித்த பிரச்சனை ஆறு வருடங்களாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
டாக்டரிடம் போய் காண்பிக்க சொல்லுங்கள்.ஆரம்பித்திலேயே கவனித்து பார்ப்பது ரொம்ப முக்கியம்.அவர்கள் அதனை டெஸ்ட் எடுத்து பார்த்தோ இல்லை நம் சொல்லுகின்ற தன்மையை வைத்தோ ட்ரீட் மெண்ட் எடுப்பார்கள்.
சிலருக்கு அதிகம் படுவதால் அரிப்பு அதிகம் அந்த இடத்தில் ஏற்படும்.அது புண்னாகி மிகவும் கஷ்ட்டமாக இருக்கும்.
இதற்க்கு அவர்கள் ஜெல் மாதிரியோ அல்லது டேப்ளட் போலவோ கொடுத்து கற்ப்பபை வாயினுள் வைக்கும் படி கொடுப்பார்கள்.அதுதான் இதற்க்கு ட்ரீட் மெண்ட்.
இதை ஆரம்பத்திலேயே நான் சரிவர கவனிக்காததுதான் என் பிரச்சனை.முன்பிற்க்கு இப்போது எனக்கு பரவாயில்லை என்று தான் சொல்லுவேன்.எப்போதாவதுதான் படுகின்றது.

இதற்க்கு கை வைத்தியமும் கூட ஊரில் சொன்னார்கள்.சோற்று கற்றாலை இலையில் உள்ளே நொங்கு போல் இருக்குமே அதை நீராகரத்திலோ...அல்லது பாலிலோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நன்றாக கேட்க்கும் என்றார்கள்.என்னால் ஊரில் தொடர்ந்து இருக்க முடியாமல் போவதால் இதை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.சிலர் நல்ல பலன் இதில் கண்டதாக சொன்னார்கள்.எனவே இதையும் உங்கள் தோழியிடம் சொல்லி பாருங்கள்.
ஆனாலும் ஆரம்பத்திலேயே கவனிப்பது முக்கியம் என்றும் சொல்லுங்கள் சரியா...பர்வீன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் ப்ர்வீன்.
இந்த ப்ராப்லம் முக்கியமா உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கலுக்கு வரும். குளிர்ச்சியான பொருளை சாப்பிட்டு வரலாம். மேலும் அப்சாரா சொன்ன வைத்தியம் நல்லது.

LIVE ND LET LIVE

TKS APSARA ,SAREHA

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

பர்வீன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி முழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என் அனுபவத்தில் சொல்லுகிறேன் சாதாரணமாக என்றால்
நான் சொல்வது போல செய்யலாம் அதிகமாக வெள்ளை பட்டால் மருத்துவரிடம் தான் காமிக்கணும்

மேலும் சில பதிவுகள்