help me urgent

my baby is 15 months old.அவன் மாடியில் இடித்து விட்டான். நெத்தியில் பலமாக வீங்கி விட்டது. அழுது கொண்டு இருக்கான். பெரியதாக வீக்கம் இருக்கு.pls help நான் iodex தடவினென். ஐஸ்கட்டி வைத்தென்.குறைய வில்லை. புளியை சுடாக்கி மஞ்சள் சேர்த்து பத்து போட்டேன். வீக்கம் குறையல. பயமாக உள்ளது.வீக்கம் குறைய என்ன பண்ண வேண்டும் pls pls pls சொல்லுங்க.

1st baby எப்படி இருகன் பாருக்கா. நல்ல சாப்புடுரன நல்ல விலையாடுரன நு பருக. docter கிட்ட காடுகா அதுதான் நல்லது. பாயபுடதிக.

ஜெயா,
என் தங்கையின் ஒன்னரை வயது குழந்தயை என் மகன் பிடித்து கீழே தள்ளி விட்டதில் அவனுக்கு நெற்றி நடுவில் நன்றாக வீங்கிக்கொண்டது.டாக்டரிடம் காட்டியதில் 4 அல்லது 5 வயதுவரை அப்படித்தான் இருக்கும்.அதற்குப்பிறகு தான் எலும்பு சேருமென்றார்.
7 மாதங்களாகி விட்டது.இன்னமும் அப்படியேதான் உள்ளது.எதற்கும் நீங்கள் டாக்டரிடம் செல்லுவதே நல்லது.

அன்புடன் அனு

Akka don't worry . i am sri ayyappan god pakthan naan ungal mahanukkukaga vendikolkiren ondrum seiyathu .kavalai pada vendam

rinoz,anush, tharun எல்லாருக்கும் நன்றி. இப்பொ வீக்கம் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு

jaya

மேலும் சில பதிவுகள்