after delivery

delivary aagi five months aaguthu.but ippo
delivarykku pin adikadi itch varukurathu. yaravathu help pannunga?

diet and exercise

ரீட்டா உங்களுக்கு அரிப்பு இருகிறதா? ஆசன வாயில் அரிப்பு இருந்தால் அது சில நேரங்களில் அது ஆரம்பகால பைல்ஸ் ஆக இருக்கலாம். நீங்கள் நார் சத்து உள்ள உணவு மற்றும் நிறைய தண்ணீர் குடிக்கவும். அடிக்கடி நல்ல வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இரண்டு அத்திபழம் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து பழத்தையும் காலையும் மாலையும் சாப்பிடலாம். சீக்கிரமே குணமாகும். அல்லது நீங்கள் மலம் கழித்துவிட்டு பார்த்தால் இரத்தம் வந்தது அல்லது இது இரண்டு மாதத்துக்கும் மேல் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thanks to all. ennakku urine pogum place la than itch. what to do?

god is great

நீங்க உடனடியா ஒரு லேடி மருத்துவரை அனுகவும். நானும் இதே பிரச்சினையால் பாதிக்கபட்டேன்.very simple treatment. this problem will solve with in a week. don't hesitate to consult the doctor.

எனக்கு treatment என்றாலே பயம். inner போட முடியலை. வேறு எதாவது இருக்கா?

god is great

rita pls immediately u'll consult the doctor. i did the same mistake. 6 months i suffered. then only i went to clinic. but after treatment i realised my mistake. pls dont suffer like me. immediately u.ll consult the doctor.pls pls

ரொம்ப thanks deepa.நான் டாக்டர் கன்சுல்ட் பண்ணி சொல்லேரன்.thanks for your advice.

god is great

மேலும் சில பதிவுகள்