அமெரிக்கா தோழிகளே, பூட்ஸ் வாங்க

அமெரிக்கா தோழிகளே, பூட்ஸ் (boots)வாங்க உதவி பண்ணுங்கப்பா.எனக்கு பூட்ஸ் வாங்க வேண்டும்.எங்கு வாங்கலாம்,என்ன மாடல் வாங்கலாம்,எப்பொழுதெல்லாம் போடலாம் சொல்லுங்கப்பா.இந்தியா போகும் போது (flight-la)ட்ராவல் பண்ண போட்டா வசதியா இருக்குமா?

ப்ரியா, பூட்ஸ் Macy's ( நான் அங்கே தான் வாங்கினேன்.) இல் போட்டு பார்த்து வாங்கலாம். அங்கே நிற்பவர்கள் ஹெல்ப் பண்ணுவார்கள். வின்டரில் மட்டுமே போடலாம் என்னைப் பொறுத்தவரை. அதை தூக்கி நடப்பது ஒரு இம்சை. இந்தியா போகும் போது லைட்டா ஏதாச்சும் போட்டுகிட்டு போங்க.
வாணி

வாணி,ரொம்ப நன்றிப்பா, உடனே பதில் போட்டதுக்கு.லைட் வெயிட்ல ஏதும் கிடைக்குமாப்பா?ஒரு அல்ப ஆசைதான்.சரிப்பா இந்தியா போகும் போது போடும் ஐடியாவை விட்டுவிட்டேன்.சும்மா வின்டெரில் போடலாமே என்று யோசிக்கிரேன்.நான் எப்பவுமே,காலேஜ் படிக்கும்பொதிலிரும்தே கட் ஷூ தான் போடுவேன்.இங்கும் ஷூ தான்.ட்ராவலுக்கும் அதுதான் சரி என்று நினைக்கிரேன்.

பிரியா நீங்க சொல்வது சரி தான்.....ஆசை யாரை விட்டது.....பூட்ஸ் நமக்கு மட்டும் வாங்கினால் பத்தாது என்று என் பொண்ணுக்கும் வாங்கி பாவம் அவ காலில் ஏதோ எடை இருக்கிறது அதனால் எதையும் மிதிக்க கூடாது என்று நடப்போமே அப்படி நடக்கறா....பாவம். வாணி சொல்வது சொல் போட்டு பார்த்து வாங்கவும். உங்களுக்கு கரெக்டான சைஸ் வாங்கவும். விண்டர் மற்றும் ஸ்ப்ரிங் சீசனில் கூட போடலாம். வெல்வெட் மாதிரி இருக்குமே அது வாங்கலாம்.....இல்லை கொஞ்சம் அதிகமா செலவு பண்ணலாம் என்றால் லெதர் வாங்கலாம். பூட்ஸ் டார்கெட், மேசீஸ், ஜெசி பென்னி, கொஹ்ல்ஸ் இப்படி எல்லா இடத்துலேயும் உண்டு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹலோ v scorp எப்படி இருக்கீங்க?நீங்க சொல்வது சரிதான்.ஆனா என் பொண்ணு அத காட்டிக்காம ரொம்ப ஸ்டைலா நடன்து அலம்பல் பண்ணுவா.னேத்து கூட sears-ல் பார்த்தோம். நான் யோசனையிலேயே வாங்காமல் வந்து விட்டேன்.என் ஹஸ் செலெக்ட் பண்ணினார், நான் வேண்டாம், அப்புரமா வாங்கிக்கலாம் என்று சொல்லி, அவரிடம் திட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு வந்து விட்டேன்.ரொம்ப நன்றிப்பா உங்களுக்கும், வன்து பதில் போட்டதுக்கு.

மேலும் சில பதிவுகள்