சீதாம்மாவுக்கு பிறந்த நாள்

தன் எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்த, எளிமையான பேச்சுக்களால் அனைத்து உள்ளங்களையும் இழுத்த நம்ம சீதாம்மாவுக்கு நாளைக்கு பிறந்த நாள்.....

எல்லாரும் வாழ்த்துச்சொல்ல வாங்கப்பா!!!!!!!!!!!!!!!!!!!

அன்பு சுமதி,

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நித்திலா,

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பிரியா சரவணன்

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா,

நீங்கள் உங்கள் கணவர், பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளோடு நூறாண்டுகாலம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காலம் தவறிய வாழ்த்திற்கு மன்னிக்க வேண்டும்.

பர்த்டே ஸ்பெஷல் மறக்காம கொரியர் பண்ணிடுங்க :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு அஸ்வதா,

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீத்தாம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு கல்பனா,

வாழ்த்துக்களுக்கும், உங்க அன்பான பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

ஃப்ரிஜ் திறந்து பார்த்தா, எல்லாம் கிளீனா இருக்கு. குழம்பு, உப்புமா எதுவும் கிடையாது. அதனால, சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ் கொரியர் பண்ணிடறேன்:):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுவர்ணா,

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு லாவண்யா,

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்