ibm - December 19, 2010 - 23:02 கேக் செய்ய மிக்சிய தான் பண்ரேன் அது நல்ல வரமாட்டேங்குது அதனால பெலன்டர் வாங்கலம்னு இருக்கேன் எதுநல்லதுன்னு சொல்லுங்க தோழிகலே about blender Permalink anjutvl - December 20, 2010 - 14:09 hai நான் big boss brand use pandrean. ரொம்ப நல்லா இருக்கு. அது தமிழ் நாட்டில் எங்க கிடைக்கும் என்று தெரியல. மினிமம் 500 rs . இருந்தது கிடைக்குது . Log in or register to post comments
about blender
hai
நான் big boss brand use pandrean. ரொம்ப நல்லா இருக்கு. அது தமிழ் நாட்டில் எங்க கிடைக்கும் என்று தெரியல. மினிமம் 500 rs . இருந்தது கிடைக்குது .