எனக்கு pco பிரச்சனை இருப்பதால் தாடை, மேல் உதடு பகுதியிலும் அதிகமாக முடிகள் இருக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கு. நான் அதை அடிக்கடி parlar சென்று எடுப்பதால், அந்த இடம் கருப்பாக இருக்கிறது. தயவுசெய்து பதில் கூறுங்கள் தோழிகளே!

விஜி
உங்கள் ப்ரச்சனைக்கு தீர்வு கிடைக்க நான் ஒரு யோசனை சொல்கிரேன், உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு ஒரு நல்ல ப்யூட்டி பார்லர் சென்று லேசர் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அது தான் நிரந்தர தீர்வு என்று என் மருத்துவர் கூறினார்.
ஆனால் நான் இன்னும் செய்யவில்லை, குழந்தைஇன்மைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதால் ,பிறகு செய்துக்கலாம் என்று விட்டுவிட்டேன்
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
நன்றி சுஜி
நானும் குழந்தையின்மைக்குச் சிகிச்சை பெற்று வருகிறேன். பிறகு தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
Hi, Viji Are u in UAE? where?
Hi, Viji
Are u in UAE? where? Dubai or Abu dhabi? Can u tell me good gyg doctor name in Abu dhabi? which doctor are you consulting?
bye.
தோழி மீனா
தோழி மீனா நான் சார்ஜாவில் இருக்கிறேன். இங்கு கார்னிச் ரோட்டில் vinayil medical centre உள்ளது. Dr.உமா இருக்காங்க. நல்ல பார்ப்பார்கள். நானும் அங்கு தான் பார்க்கிறேன். அபுதாபியில் எனக்கு தெரியாது.