ஹாய் அரட்டை தோழிகளே அல்லாருக்கும் வணக்கமுங்கோ.
என்ன சுகன் சூப்பர் டாபிக்குனு சொல்லிட்டு டாபிக்க சொல்லாமல் போய்ட்டீங்க. சரி நானும் சாப்பிட்டு வந்து தெம்பா பேச வரேன்.
யார் யார் எல்லாம் அரட்டை ல இருக்கறது? வாங்க வாங்க... நான் சாப்பிட்டு வந்தாச்சு. இன்னைக்கு தலைப்பு சொல்றேன், புடுச்சு இருந்த பேசலாம் இல்லேன்னா, வேற ஏதாவது பேசலாம். சரியா?
***************** தலைப்பு ******************
நாம முதல்ல பாத்தா சினிமா எது? அதை பத்திய அனுபவம் பத்தி பேசலாமா??? எந்த சினிமாக்கு போனது மறக்கவே முடியாது.
* கல்யாணம் ஆகாதவங்க அம்மா,அப்பா கூட போன அனுபவம், காலேஜ் படிக்கும் போது ப்ரிண்ட்ஸ் கூட போன அனுபவம் சொல்லணும்
* கல்யாணம் ஆனவங்க அம்மா,அப்பா கூட போன அனுபவம், உங்க ஆத்துக்காரர் கூட முதல் ல போன முதல் சினிமா, லவ் பண்ணும் போது போன முதல் சினிமா அனுபவம் சொல்லணும்
முக்கியமான விஷியம்: இதுல என்னோட உள் நோக்கம் ஒன்னும் இல்லிங்கோ. கடைசில என்னை புடுச்சுகதீங்க... சொல்லிபுட்டேனாமா....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹாய் சுகன்,எப்படி இருக்கீங்க ...நான் என்னுடைய அனுபவம் சிலவற்றை பகிர்ந்துக்குறேன்,கேட்டுகோங்க ,கல்யாணம் ஆகி நாங்க பார்த்த முதல் படம் ரேணிகுண்டா ,(கடந்த வருடம்),அந்த படத்தை நானும் என் கணவரும்,டிரைவ் இன் தியேட்டர் (பிரார்த்தனா) ல தான் பார்த்தோம் ,அது ஒரு நல்ல அனுபவமா நினைக்கிறேன் இப்பவும்,எப்பவும், ஏன்னா கல்யாணம் ஆகி நாங்க தியேட்டர் போன முதல் படமும் அதான் ,கடைசி படமும் அதான் ,
ஏன்னா என் ஆத்துக்காரர் வேற படத்துக்கு இப்ப வரைக்கும் என்னை கூட்டே போகல ,அதான் ,பாத்தா அவர் மட்டும் தனியா பாத்துட்டு வந்துடறார்,என்ன கூபிட்டு போக சொன்னா ரொம்ப பிஸின்னு சொல்றார்.இது நியாயமா சுகன் ,நீயே சொல்லு ..
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
சுகி,சுவா,சுமி,யாழி,தீபு அனைவருக்கும் காலை வணக்கம். என்னப்பா இப்பலாம் அரட்டை மந்தகதியிலியே போய்ட்டு இருக்கே. சுறுசுறுப்பாக என்ன பண்றது? மப்பு இளநீ ரெடி பண்ண வேண்டியது தான் ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சூப்பர் டாபிக்!!!!!
நான் சாப்பிட போறேன், வந்து புது அரட்டைல கலந்துக்கறேன். சாப்டறவங்க எல்லாரும் சாப்பிட்டு வந்துடுங்க. இன்னைக்கு சூப்பர் டாபிக் யோசுச்சு வெச்சு இருகேனாக்கும்...
டைப் பண்ண சக்தி வேணும் இல்ல, அதான் சொன்னேன்.. ஓடுங்க ஓடுங்க....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அரட்டை தோழிகளே
ஹாய் அரட்டை தோழிகளே அல்லாருக்கும் வணக்கமுங்கோ.
என்ன சுகன் சூப்பர் டாபிக்குனு சொல்லிட்டு டாபிக்க சொல்லாமல் போய்ட்டீங்க. சரி நானும் சாப்பிட்டு வந்து தெம்பா பேச வரேன்.
வணக்கம்
அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கம்..
அரட்டைல யார்லாம் இருக்கீங்க? attendence plz ...
haaaai
hai hai hai anybody there
***************** தலைப்பு ******************
யார் யார் எல்லாம் அரட்டை ல இருக்கறது? வாங்க வாங்க... நான் சாப்பிட்டு வந்தாச்சு. இன்னைக்கு தலைப்பு சொல்றேன், புடுச்சு இருந்த பேசலாம் இல்லேன்னா, வேற ஏதாவது பேசலாம். சரியா?
***************** தலைப்பு ******************
நாம முதல்ல பாத்தா சினிமா எது? அதை பத்திய அனுபவம் பத்தி பேசலாமா??? எந்த சினிமாக்கு போனது மறக்கவே முடியாது.
* கல்யாணம் ஆகாதவங்க அம்மா,அப்பா கூட போன அனுபவம், காலேஜ் படிக்கும் போது ப்ரிண்ட்ஸ் கூட போன அனுபவம் சொல்லணும்
* கல்யாணம் ஆனவங்க அம்மா,அப்பா கூட போன அனுபவம், உங்க ஆத்துக்காரர் கூட முதல் ல போன முதல் சினிமா, லவ் பண்ணும் போது போன முதல் சினிமா அனுபவம் சொல்லணும்
முக்கியமான விஷியம்: இதுல என்னோட உள் நோக்கம் ஒன்னும் இல்லிங்கோ. கடைசில என்னை புடுச்சுகதீங்க... சொல்லிபுட்டேனாமா....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹாய் தோழிஸ்
ஹாய் தோழிகள் அனைவருக்கும் வணக்கம். சுகி தலைப்பு சூப்பர்ப்பா சரி எல்லோரும் பேசிட்டு இருங்க நான் இதோவரேன் .........
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தலைப்பு
சுகி, தலைப்புல இருக்க ஸ்டார்ஸ்சை கம்மி பண்ணிடு பா. அண்ணா பார்த்தாரோ அவ்வளவு தான்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஹாய் சுகன்,எப்படி இருக்கீங்க
ஹாய் சுகன்,எப்படி இருக்கீங்க ...நான் என்னுடைய அனுபவம் சிலவற்றை பகிர்ந்துக்குறேன்,கேட்டுகோங்க ,கல்யாணம் ஆகி நாங்க பார்த்த முதல் படம் ரேணிகுண்டா ,(கடந்த வருடம்),அந்த படத்தை நானும் என் கணவரும்,டிரைவ் இன் தியேட்டர் (பிரார்த்தனா) ல தான் பார்த்தோம் ,அது ஒரு நல்ல அனுபவமா நினைக்கிறேன் இப்பவும்,எப்பவும், ஏன்னா கல்யாணம் ஆகி நாங்க தியேட்டர் போன முதல் படமும் அதான் ,கடைசி படமும் அதான் ,
ஏன்னா என் ஆத்துக்காரர் வேற படத்துக்கு இப்ப வரைக்கும் என்னை கூட்டே போகல ,அதான் ,பாத்தா அவர் மட்டும் தனியா பாத்துட்டு வந்துடறார்,என்ன கூபிட்டு போக சொன்னா ரொம்ப பிஸின்னு சொல்றார்.இது நியாயமா சுகன் ,நீயே சொல்லு ..
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
சுகி,சுவா,சுமி,யாழி,தீபு
சுகி,சுவா,சுமி,யாழி,தீபு அனைவருக்கும் காலை வணக்கம். என்னப்பா இப்பலாம் அரட்டை மந்தகதியிலியே போய்ட்டு இருக்கே. சுறுசுறுப்பாக என்ன பண்றது? மப்பு இளநீ ரெடி பண்ண வேண்டியது தான் ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
suganthi
உள் நோக்கம் ஏதும் இல்லீன உங்க அனுபவத்தை முதல்ல சொல்லுங்க அம்மிணி