=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

மதி,வினோ,தேவி,யாழி,அஸ்சு அனைவர்க்கும் காலை வணக்கம். எல்லாரும் நல்லார்க்கீங்களா? எல்லாரும் கிறிஸ்மசுக்கு கேக் பண்ண தொடங்கிட்டீங்களா? இந்த கிறிஸ்மஸ்க்கு தேவி அவங்க வீட்டுக்கு விருந்து என்னை கூப்டாங்க. உங்களை கூப்பிடலயா?ஹை... ஜாலி.. ஜாலி (இதுக்கு பேர் தான் போட்டு குடுக்கறதோ?)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோலப்பொடியை வெயிலில் காய வைத்து கோலம்போட்டால் பளிச் பளிச் தான்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்ப்ஸ், ஸ்ரீ பேசிக்கிட்டு இருங்க நான் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.

கலர் பொடில ஆத்து மணலை ஜெலித்து போட்டால் நல்லா டார்க் கலர் குடுக்கும் பா எங்க அம்மா அப்படி தான் போடுவாங்க சூப்பரா இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

கல்ப்ஸ் உங்க ரெண்டு குட்டீஸ் என்ன பன்ராங்க எப்படி இருக்காங்க பா . தேவி உனக்கு கிறிஸ்மஸ் எப்படி போகுது பா எத்தனை ட்ரஸ்

அன்புடன்
ஸ்ரீ

மதி, குட்டிங்க நலம் பா. பால் குடிச்சுட்டே டீவி பார்க்கறாங்க. அதுசரி, நீங்க ஐடி சாட் பண்ண யூஸ் பண்ண மாட்டீங்களா? எப்பவும் ஆப் லைன்லயே இருக்கே பா. நேரம் இருக்கும் போது சாட்டுக்கு வாங்க பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்சு, என்கிட்ட பேச மாட்டீங்களா? கோவமா இருக்கீங்களா? சரி கோபமா இருங்க. குட்டி பையன் எப்படியிருக்கான்? வேலை எப்படி போகுது?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் தோழிஸ்

எப்படி இருகிங்க.. யாரெல்லாம் இருக்கிங்க.. ஒரு குயிக் அட்டடன்ஸ் போடுங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் தோழிஸ், வணக்கம் வணக்கம்....மூல, முடுக்கு, சந்து,போந்து குல இருந்த வெளிய ஓடி வாங்க.

வாங்க ரம்யா, ரொம்ப பிஸி ஹ ?நேத்து ஒரே ஒரு பதிவு போட்டுட்டு போய்டீங்க. நாங்க உங்கள தேடிட்டு இருந்தோம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தோழிகள் அனைவருக்கும் வணக்கம் என்ன அரட்டை இவ்லோ மந்தமா போயிட்டுருக்கு????

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்