=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

சிக்கனா ம் எஞ்சாய் பன்னுங்க
ரம்ஸ் எப்படி இருக்கீங்க என்ன நீங்க கூப்டவே இல்ல பாத்தீங்களா மரந்துடீங்கலே பரவாயில்ல இருக்கட்டும்

சுகி நல்ல தலைப்பு ஒன்னு குடு அத பத்தி பேசலாம்

அன்புடன்
ஸ்ரீ

tv- la teleseen la வருமே அதை மாதிரி நல்ல cut பண்ண வருமா பார்க்க superஆ ஒரே shape ல cut பண்ணின pieces இருக்கும். அது எங்கே கிடைக்கும் என்ன விலை கூறுங்களேன்.

நீங்க டிவி ல வர மாதிரி கட் பண்ணனும்னா,அதுக்கு கொஞ்ச நாள் ஆகும் அஞ்சு. எல்லாமே நம்ம பழக்கம் தான். நீங்க practice பண்ண பண்ண வந்துடும். எங்களுக்கும் முதல்ல கஷ்டமா இருந்துச்சு, அப்பறம் ரொம்ப ஈஸி தான். நான் பெங்களூர் ல வாங்கினேன், 350 தான் வந்துச்சு.

ஸ்ரீ - என்ன தலைப்பு சொல்றது. இப்ப எல்லாம் அரட்டை ரொம்ப மெதுவா நகுருது. நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் வந்துட்டேன், எல்லோரும் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு என்ன டாபிக்?

சுகி கண்டிப்பா அனுப்புரேன்.வரலனா என்னையா கேக்க கூடாது.சரியா?;))

ஸ்ரீ என்னா பா. வயிறு வலியா? டாக்டர் கிட்ட போனிங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்ரீ - வயறு வலியா?? நீங்க ட்ரீட்மென்ட் எடுக்கறீங்க இல்ல, அதுனால வந்து இருக்கும். எதுக்கும் டாக்டர் கிட்ட போய் பாருங்க....

தீபா- இன்னைக்கு டாபிக் "தீபா ஏன் லேட் ஹ வந்தாங்க? அவங்க ஆபீஸ் ல x -mas கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு?ஆபீஸ் ல எப்படி அறுசுவை பிளாக் பண்ணுனாங்க."

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

thank you suganthi எனக்கு ரொம்ப நாளா அதை வாங்க ஆசை அதனால்தான் கேட்டேன்

என்னப்பா யாரையுமே காணவில்லை
நாம பேச தலைப்ப நான் சொல்லவா

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எங்க அப்பா vegetable கட்டர் எல்லாம் இல்லாமலே சூப்பர் ஹ கட் பண்ணுவார். நாங்க கட்டர் பண்ணுனா கூட அந்த perfect வராது. அவளோ பிரமாதமா பண்ணுவார்

தாராளமா சொல்லுங்க அஞ்சு. உங்க தலைப்பையே பேசலாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என் husband vegetables super aa cut பண்ணுவார். ஆனா எங்க திருமணத்திற்கு பிறகு vegetables cut பண்றதையே விட்டுட்டார்.

மேலும் சில பதிவுகள்