=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

காலையில் ஓபன் பண்ணினால் இரவில்தான் க்ளோஸ் பண்ணுவேன் நடுநடுவே சமையல் ,சாப்பாடு எல்லாம் நடக்கும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஒ அப்படியா, அஸ்வதா. நானும் அப்படித்தான் செய்வேன்.மதியம் 12 மணியிலிருந்து எதிர்பார்ப்பேன். அரட்டையை யாராவது தொடர்வார்களா என்று? உங்களுடன் பேசுவது மகிழ்ச்சி.
இப்போதும் யாரும் அரட்டையில் இல்லை என "வெளியேற" சென்றேன்.

நீங்கள் கூப்பிட்டு விட்டீர்கள்.
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஏங்க நூரி எங்க கூடலாம் பேச மாட்டீங்களா? நூரி பட்டிமன்றம் நடந்துகிட்டு இருக்கு அறுசுவைல மனம் அடிமையாவது புகழுக்கா? அன்புக்கா? தலைப்பு நீங்களும் போய் உங்ககருத்த சொல்லிட்டு வாங்களேன்.

ஹாய் யாழினி,வினோ,நூரி,அஸ்வதா இன்னும் யாரெல்லாம் இருக்கீங்களோ அனைவருக்கும் வணக்கம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வணக்கம் swars நல்ல saapittu thembaa வந்திடீன்களா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, சமைச்சுட்டீங்களா என்ன சமையல்பா? வரலாமா சாப்பிட.

ஸ்வர்ணா என்ன அடுத்து என்ன குறிப்பு ரெடி பண்ணி வச்சிருக்கீங்க? அட்மின் அண்ணாக்கு அனுப்பிட்டீங்களா?

கல்ப்ஸ் எங்க ரொம்ப நாளா காணும் சீக்கிரம் வரணும் கல்ப்ஸ். நாங்க எல்லாரும் ரொம்ப தேடிகிட்டு இருக்கோம்.

அஸ்வதா இன்னும் சாப்டல்ப்பா இனிமேதான் சாப்டனும்.

யாழி அடுத்த குறிப்பு அண்ணாவுக்கு அனுப்பிருக்கேன் பா இன்னும் இரண்டு நாட்களில் வந்தாலும் வரும்னு நினைக்கிரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்