=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

அது என்ன மாயமோ தெரியல நான் விஜய் படத்தான் வரிசையா பார்த்திருக்கேன் .ஆனா எனக்கு பிரஷாந்த்தான் பிடிக்கும் ஏன்னா என் பிரிண்ட்கு பிடிக்கும் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

mohana mami enga

யாருமே பதில் சொல்ல மாட்டிங்களா மாமி எங்க பா மோகனா மாமி நீங்களாவது சொல்லுங்க

ராதிகா, மாமிய பத்தின எந்த நியூசும் எங்களுக்கும் தெரியாது. அதான் அமைதியா இருக்கோம். தெரிஞ்சிருந்தா சொல்லியிருப்போமே பா. மாமிக்கு தர்றதை எங்களுக்குதான் தாங்களேன் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்க காலேஜ்கு பெருமையே 7 தியேட்டர்கு நடுவுல இருக்கரதுதான் பா ரிலிஸ் ஆகுர அன்னய்குதான் போவோம் மத்த நாள்ல போரது கவுரவ பிரச்சனையா நெனெப்போம் இந்தபடம்தான் சொல்லமுடியலபா நிரைய பாத்து இருக்கொம் ஒரு முரை எங்க Dpt Hod பார்துடார் பா போய் உங்க பேரண்ட்ஸ் கூட்டிடு வந்தாதான் கிளாஸ்கு வரனும்னு சொல்லி 2டேஸ் சஸ்பண்ட் பன்னிடார் அப்பரம் அழ்து பொல்ம்பி எங்க வீட்லதெரிஞ்சா எங்க அப்பா என்ன கொன்னுடுவார் சார்னு சொல்லி மண்ணிப்பு கேட்டோம் பயபுள்ள விடல கிரவுண்ட 10 சுற்று வரனும்னு சொல்லிடார் பாய்ஸ் எல்லாம் பார்து சிரிச்சானுங்க எங்ககிட்ட சொன்னா நாங்க வந்துட போரோம்னு சொல்லாத போனிங்க இல்ல இது தேவதான்னு அந்த படம் தான் திருமலை அய்யோ எனக்கு கல்யாணதுக்கு பிரகு எங்க ஹ்ஸ் ஒரு படத்துக்கு குட கூட்டிடு போகல பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

புவனா எப்படி இருக்கீங்க

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

செமையா லந்து பன்னி இருபீங்க போல காலேஜ்ல.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், எல்லாம் மலரும் நினைவுகள்ல . நாங்களும் படமெல்லாம் போயிருக்கோம் பா காலேஜ் ல. ஆனா உங்கள மாதிரி பனிஷ்மெண்ட் வாங்கள. சும்மா ப்ரின்சி ய பார்த்துட்டு க்ளாஸ் போக சொல்லிட்டாங்க.. என்ன ஒரு கூத்துன்னா, க்ளாஸ் மொத்தமும் போயிட்டோம்..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் தோழிஸ்

எப்படி இருக்கிங்க எல்லாரும்.. என்னை நியபகம் இருக்கா.. ரொம்ப நாளா ஒரு புள்ள சுத்தி சுத்தி வந்துட்டு இருந்துதே அதை காணமேனு யாரும் ஃபீல் பண்றதா தெரியலையே ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாங்க வாங்க வாங்க புது பெண்ணே. எப்படி இருக்கீங்க? கார்த்திக் அண்ணா எப்படி இருக்காங்க. கல்யாணத்திற்கு அப்பறம் இப்பதான் வர்றீங்க 10 நாட்கள் எப்படி இருந்துச்சு? பிஸியா இருப்பீங்க இப்ப தான் நீங்க குடும்ப இஸ்த்திரியாகிட்டீங்க

நல்லா இருக்கீங்களா? கணவர் நலமா? US போய்டீங்களா? நான் உங்க போன் க்கு ட்ரை பண்ணினேன், வேற யாரோ எடுத்தாங்க பா. கல்யாணம் எல்லாம் எப்படி இருதுச்சு? என்னால வர முடியல, அந்த நேரத்துல ஒன்னு கெட்டது நடந்து இருந்துச்சு. அம்மா போக வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க, தப்பா நினைக்க வேண்டாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்