=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

இப்ப தான் நீங்க reply பண்றீங்க, என் நேரம், நான் இப்ப சாப்பிட போறேன். தப்பா நினைக்க வேண்டாம்,ப்ளீஸ். கொஞ்ச நேரம் இருந்தால், நான் சீக்கரம் சாப்பிட்டு வந்துடறேன். இருக்க முடியுமா?இல்லேன்னா நம்ம மத்த தோழிக கூட பேசிட்டு இருங்க நூரி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அரட்டை-யில் பதிவிட்டுவிட்டு ஒரு ரவுண்டு அருசுவை சென்றால், பதிவினை தவற விடுகிறேன். ஆகையால், நான் உங்களுடன் CONTINUOUS- ஆக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

தெம்பாக சாப்பிட்டு வாங்க சுகன். நான் மற்ற சகோதரியுடன் பேசி கொண்டும் உங்களுக்காக காத்தும் இருக்கிறேன். சரியா.. சுகன்
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஹாய் நூரி எப்படி இருக்கீங்க? நானும் இனிமேல் மின்னல் நூரினு தான் கூப்பிட போறேன் சுகன் மாதிரி திடீர்னு வர்றீங்க திடீர்னு காணாமல் போய்டுறீங்க. ஏன்பா? இனிமேல் தொடர்ந்து வருவீங்க தானே

ஹாய் யாழினி, நலமா?......எனக்கும் தொடர்ந்து வரத்தான் ஆசை. இனி வருவேன். சரியா யாழினி.
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

அறுசுவை கோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் பா. எல்லாரும் எப்படியிருக்கீங்க? அரட்டைக்கு நான் வராம நிம்மதியா இருக்கீங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. எல்லாரும் சினிமா டாபிக் பேசுறீங்க போல. சரி பேசுங்க. பேசுங்க. நான் கிளம்பறேன். எனக்கு பிடிக்காத டாபிக். நிம்மதியா பேசுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகன் அந்த கிளாஸ் நீங்க அட்டண்ட் செய்து இருப்பனு தான் கேட்டேன் பயனுள்ளதா இருந்துச்சா? ஆமாம் எதையுமே நாம் அத எப்படி பின்னாடி யூஸ் பண்றோம்ங்கிறது தான் நானும் 2 வருடத்துக்கு முன்னாடி பேபரிக் பெயிண்டிங் கிளாஸ் போனேன் போன சில மாதங்கள் அதே வேலையா பானையில பெயிண்டிங் அப்பறம் கொஞ்சம் ட்ரெஸ்லலாம் போட்டேன் அதோட அவ்வளவு தான். அதுல வாங்கின வேக்ஸ் கூட அப்படியே இன்னும் இருக்கு மோல்ட் தான் கிடைக்கலபா நானும் தேடிட்டு இருக்கேன் மெழுகுவர்த்திகள் செய்ய.

வாங்கம்மா மின்னல் நல்லாருக்கீக்களா நான் நலம்.ஏன் தொடர்ந்து வரமாட்டேங்குரீங்க!!!!!!!!

சிங்கையில் எங்க இருக்கீங்க நூரி?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ், நலமா?.....
பிஸியா பா. எங்களுடன் கொஞ்சம் அரட்டையில் பேசி செல்லுங்களேன்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

சரி நூரி கட்டாயம் வாங்க எந்த ஊரில் இருக்கீங்க? பைரோஜா மேடம் எப்படி இருக்காங்க? அவங்க பொண்ணு ஆச்சே எப்படி நீங்களும் சமையலில் புலியாப்பா

கல்ப்ஸ் படம் பார்க்க மாட்டீங்களா சரி நீங்க அண்ணாகூட பார்த்த படம் என்னனு சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்