=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

நலம் ஸ்வர்ணா?..... நீங்கள் நலமா?.. நான் சிங்கப்பூரில் மெக்பெர்சனில் இருக்கிறேன். இனி தொடர்ந்து வருவேன். சகோதரிகளே...... நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

நான் கும்பகோனம். தொடர்ந்து வாங்கப்பா. இன்று நீங்க பதில் கொடுத்ததில் ரொம்ப சந்தோசம்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நூரி,யாழி ரெண்டு பேரும் நல்லார்க்கீங்களா பா?

நூரி, அறுசுவையின் புது தோழி உங்களோட பேசுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேரம் இருக்கும் போது தொடர்ந்து பேசுறேன் பா. நீங்களும் தொடர்ந்து வாங்க. சிங்கப்பூர் எப்படியிருக்கு?

யாழி,எனக்கு சினிமா பிடிக்காது பா. இருந்தாலும் பாட்டி வீட்டு விருந்துக்கு போயிருந்த போது சித்தப்பா பசங்க படை சூழ அண்ணாவோட பார்த்த படம் வெயில், சிவப்பதிகாரம் பா. இதில் வெயில் எனக்கு பிடிச்சிருந்தது. ஏன்னு கேட்டா, நல்ல கிராமத்துல எடுத்த படம் அது. எனக்கு கிராமங்கள் ரொம்ப பிடிக்கும் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நூரி இப்ப அரட்டைல நடந்துட்டு இருக்கற டாபிக் முதல் முதலில் பார்த்த படம், அப்பா அம்மா கூட, காலேஜ் ப்ரண்ட்ஸோட, அப்பறம் ஆத்துகாரரோட இப்படி முதன் முதலில் பார்த்த ரசித்த ஸ்வர்சியமான ப்டங்கள் பற்றி பகிர்ந்துக்கோங்களேன்.

கல்ப்ஸ் ஆமாம் கல்ப்ஸ் சூப்பர் படம் நல்லா இருக்கும் கடைசி சீன் தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, மற்றபடி படம் நல்லா இருந்துச்சு. அண்ணாகூட படமே பார்த்ததில்லையா உங்களை மாதிரி அண்ணக்கும் படம் பார்க்க பிடிக்காதா?

யாழினி, நான் சமையலில் புலி எல்லாம் இல்லைபா, ரொம்ப மோசம்.
அம்மா நன்றாக இருக்கிறார். நான் அருசுவை பார்த்து தான் சமையலை சமாளித்து வருகிறேன். அட்மின் அண்ணாவிற்கு தான் நன்றி சொல்லனும்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

Rombave sogamaana seithi,
en office la Arusuvai site block pannitanga pa.... Indha msg ennoda client server la irundhu type panren... indhula enna problemna arusuvai site open aagum but Tamil font display agaadhu... neengalaam edho chat panreenganu theriudhu aana ennanu thaan theriyala... indha display la verum box box sa thaan varudhu.... aiyo enakku alugai alugaiya varudhu.. I miss u all.... Saturday time irundha naanum chat ku varuven... take care dear friends... bye..

நிச்சயம் சீக்கிரம் நல்லா சமைக்க ஆரம்பிக்க போறீங்க பாருங்க அம்மா சமையல் தான் நம்ம அறுசுவைல நிறைய இருக்கே நானும் அத வச்சி தான் கத்துக்கறேன்பா.

deepa we too miss u pa.

நான் அப்பா,அம்மாவுடன் பார்த்த முதல் படம், சின்ன தம்பி(10 வயது). நான் படிக்கும் காலத்தில் படத்திற்கு சென்றதில்லை. திருமணத்திற்கு பிறகு பார்த்த முதல் படம், சிங்கப்பூரில் "பையா". தியேட்டரில் மொத்தமே 4 பேர் தான் இருந்தோம்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

hi deepa,hw r u?..... its me noori. I am new to dis site.
dont worry dear. everything 'll happens gud. I am also waitng 2 chat u on saturday.

everloving
noori syed

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

யாழி, அண்ணாவுக்கும் அந்த அளவுக்கு படம் பிடிக்காது பா. சமயத்துல ரொம்ப போரடிச்சா இங்க்லீஷ் படம் பார்ப்பாரு. புக்சும் படிக்க மாட்டார். இந்தியா வந்தா தான் நாவல் வாங்கி படிப்பார். எனக்கு புக்ஸ் தான் உலகமே. அப்புறம் என் அம்மா. அம்மா கிட்ட பேச தொடங்கினா நேரம் போறதே தெரியாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்