=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

சாப்பிட்டு வாருங்கள் அக்கா.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஹாய் தோழிஸ் வணக்கம்!வணக்கம்;)நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்.
ஹாய் நூரி வாங்க பா .ஹிஹி ..........திடீர் திடீர்னு காணாபோயிடுரிங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

சகோதரிகளே, நாளை சந்திப்போம்.
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

சுகி முதன்முதலா பேமிலியோட பார்த்தப்படம் ஜீன்ஸ், ஸ்கூல்ல எல்லா பசங்களையும் கூட்டிட்டு போய் 6த், 8த் படிக்கும்போது பார்த்தப்படம் காந்தி, மைடியர் குட்டிச்சாத்தான். பூவெல்லாம் உன் வாசம் படம் வந்த போது பெரியப்பா குடும்பத்தோடு கடைசியாக நான் பார்த்த படம்.

அரட்டையில் யார் யார் இருக்கீங்க. எல்லாரையும் பெயர் சொல்லி அழைப்பதாக நினைச்சுக்கிட்டு அரட்டைக்கு வாங்க பார்க்கலாம்.

என்ன வினோ அதுக்கு அப்பறம் படமே பார்க்கலையாபா? காலேஜ் ப்ரண்ட்ஸ் கூட படத்துக்கு போனது இல்லயா அது கூட சொல்லுங்க வினோ.

அரட்டை இன்னிக்கு ரொம்ப மந்தமா போயிட்டுருக்கு எங்க போனாங்க எல்லோரும்??????

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமாம் சுவர்ணா யாழினியும், நீங்கதான் இருக்கீங்க போல. எல்லாருக்கும் என்ன ஆச்சு காலையில் செம அரட்டை போல மத்தியானம் ரெஸ்ட் எடுக்கறாங்களா. நான் கூப்பிட்டேன் யாரும் வரல. நீங்க கூப்பிடுங்க சுவர்ணா.....:-)

யாழினி காலேஜ் படிக்கும் போது ப்ரெண்ட்ஸ் எல்லாம் க்ளாஸ்ஸ கட் அடிச்சுட்டு போவாங்க எனக்குப்பிடிக்காது. ப்ரெண்ட்ஸோட மேலே சொன்ன படம் மட்டும்தான். எப்படியோ தியேட்டர் பக்கம் போய் ரொம்ப வருஷமாகுது.:-(

நானும் இருக்கேன் என்னையும் செர்துகொன்கோன்னு கேட்கவே மாட்டேன் .என்ன நானும் உங்களுடன் இருக்கிறேனே

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வாங்க வாங்க அஸ்வதா எங்க போனீங்கப்பா இப்பதான் வரீங்க

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்வதா நீங்க வரலைன்னாலும் எப்போதும் எங்ககூட இருப்பீங்க நினைச்சுப்பேன். அம்ரித் எப்படி இருக்காங்க?

மேலும் சில பதிவுகள்