மலையாளம் கற்க ஆசையாக உள்ளது

மலையாளம் கற்க ஆசையாக உள்ளது

மலையாளம் நன்கு பேச விரும்புகிறேன். தோழிகள் யாருக்கவது website தெரிந்தால் சொலுங்களேன் pls pls பிளஸ் friends

தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா, நிரைய பேர்கு இது தேவையா இருக்கு

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்