குழந்தையின் உணவு

8 மாதம் முடிந்த குழந்தைக்கு எவ்வளவு நேரத்திற்க்கு ஒரு முறை உணவு கொடுக்கணும். நான், காலை 6 டு 8 மணிக்குள் வீட்டில் செய்த கஞ்சி, 10 மணிக்குள் 2 இட்லி அல்லது பருப்பு சாதம், 1மணிக்கு ரசம் சாதம், 4மணிக்கு கஞ்சி, 8மணிக்கு பால் சாதம், இரவில் அழுதால் 2 டு3 மணிக்குல் பால்.காலை 5மணிக்கு ஆவின் கிரீன் மேஜிக் பால் 1 .டம்ப்லர்.

என் சந்தேகம் குழந்தைக்கு சரியான நேரத்தில் உனவு கொடுக்கிறேனா? காலை or மாலை எந்த பழம் கொடுக்கலாம்,அவனுக்கு இப்ப ரொம்ப சளியா இருக்கு.

கஞ்சின்னா என்ன கஞ்சி குடுக்குறீங்க,{ஓட்ஸா,ரவா,சத்துமாவா}10மணிக்கு மறுபடியும் இட்லி குடுக்கிறதுக்கு பதில் நீங்க பழங்கள் குடுங்க வாழைபழம்,ஆரஞ்சு ஜுஸ்,வேக வைத்த ஆப்பிள்,என்று கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் குடுங்க.மதிய சாப்பாட்டில் பருப்புடன் காரட்,உ.கிழங்கு,கீரை மசியல் என்று காய்களையும் சேருங்க.சளியாக இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீர் ,சூப் குடுங்க.க்ளை மேட் எப்படி இருக்குன்ணு பார்த்து பழங்கள் குடுங்க.
குழந்தை வளர்ப்பு பகுதியில் தளிகா விரிவா இதை பற்றி குடுத்து இருக்காங்க,பாருங்க உங்களுக்கு நிச்சயமா பயனுள்ளதாக இருக்கும்.

ரொம்ப நன்றி, கஞ்சி சத்துமாவு (வீட்டில் அரைத்த மாவு) கஞ்சி, ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்கும் எவ்வளவு நேரம் இடைவெளி வேணும். சூப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். எடை ஒரு மாததிற்க்கும் மறு மாததிற்க்கும் 250 grm தான் கூடுகிறான். இப்ப அவன் (8months) 8.230grm பிறக்கும்பொழுது 3.75 grm.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

குறைந்தது 3 மணிநேர இடைவெளியில் உணவு கொடுக்கலாம்.குழந்தை பிறந்தப்போ இருந்த எடையில் 3மடங்கு அதிகமாவார்கள் ஒரு வருடத்தில்.
சூப் செய்வது ஈசி,காயுடன் சிறிது சீரகம்,மிளகுதூள்,உப்பு,பாதி தக்காளி வெங்காயம் சேர்த்து வேகவிடுங்க,அரைத்து,வடிகட்டுங்க,சூப் ரெடி,நான் வெஜ் சூப் என்றால் கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துகங்க.
மகளிர் பக்கத்தில் குழந்தை வளர்ப்பு இருக்கு அதை கண்டிப்பா பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/14967

நன்றி. நான் வேலைக்கு செல்வதால் , காலையில் சூப் செய்துவிட்டு ஒரு 11.30 மணியளவில் சிறிது சூடுபன்னி சூப் கொடுக்கலாமா?
என் அம்மாதான் குழந்தையை பார்த்துகொள்கிறார்கள்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

என் பொண்ணுக்கும் 8 மாசம் தான் ஆகுது. அவளுக்கு இப்ப நான் காலை 8 மணிக்கு இட்லி குடுப்பேன் அப்புறம் 11 மணிக்கு வேக வைத்து,மசித்த ஆப்பிள் குடுப்பேன். மதியம் 1 மணிக்கு பருப்பு சாதம் 4 மணிக்கு cerelac,6.30 மணிக்கு நெய் தோசை குடுப்பேன். அதுக்கு அப்புறம் ராத்திரி fulla நான் தாய்பால் தான் குடுக்கறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

என்னுடைய மாமியார் செய்துகொடுதாங்க. நான் இப்ப் officel இருக்கேன். evening கேட்டுட்டு நாளைக்கு கண்டிப்பா சொல்ரேன்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நன்றி. Take ur own time. I'm also in the same position like you. I'm working my mother-in-law is taking care of my baby. She is not eating properly now. I am so sad and helpless. I couldn't ask my mother to take care of my baby due to my mother-in-law. she don't want my mother to come here and stay. what could i do? I am very helpless Shanthi. so, i am feeling very sad about my baby. I don't know what could i do? that'sy i asked about the preparation of that. really it would be helpful for me since i don't have enough time.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

hai
சாந்தி காரட் உருளை சிறிது துருவி உப்பு போட்டு வேகவைத்து கொடுங்க. பாயசம் கொடுங்க . குழந்தை உடம்புக்கு நல்லது.

http://www.arusuvai.com/tamil/node/13806இந்தலிங்கில் பாருங்க சத்துமாவு குறிப்பு இருக்கு.

how are u. how is your baby now. infant feeding chartfor you. 8-10 months: Breastmilk-3-4 feedings a day. fullyear infant formula milk-21-32 fluid ounces a day. cereals & Breads= infant cereals or plain hot cereals. breads: toast,bagel or crackers,teething biscuits. Fruit Juices= 100 percent fruit juices including orange and tomato . Vegetables= cooked,mashedvegetables. Fruits= peeled soft fruit wedges:bananas,peaches,pears,oranges,apples. Protein foods= ground or finely chopped chicken ,fish,and lean meats(remove all bones,fat,and skin).Egg yolk/yogurt,mild cheese.Thinned peanutbutter. cooked dried beans.with regards g.gomathi.

மேலும் சில பதிவுகள்