தோழிகள் அனவருகும் எனது கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
I wish U to have a to all
Sweetest Sunday,
Marvelous Monday,
Tasty Tuesday,
Wonderful Wednesday,
Thankful Thursday,
Friendly Friday,
Successful Saturday.
Have a great Year.
HAPPY NEW YEAR
அறுசுவை குடும்பத்தில் உள்ள அனைத்து தோழர் தோழிகளுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய ஆங்கிலவருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். வாவிருக்கும் வருடங்களில் நினைத்து காரியத்தில் வெற்றி கிடைத்து சந்தோஷத்துடன் அமையட்டும்.
அறுசுவை தோழிகள் தோழர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வரவிருக்கும் புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நிறைந்த செல்வத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் வாரி வழங்க இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்
என் அன்பு அறுசுவைதோழிகள் அனைவருக்கு என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
உங்கள் தோழி சுமித்ரா.
SUMI
புதுவருடவாழ்த்துக்கள்!!!
Adminற்கும்,குடும்பதினர்க்கும்,அனைத்துஅறுசுவைத்தோழிகளுக்கும் இனிய நத்தார்,
புதுவருடவாழ்த்துக்கள்
புலரும்
புதுவருடம்.....
அனைவருக்கும்;
அமைதியானதாய்...
எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்வதாய்....
மகிழ்ச்சி நிறைந்ததாய்
அமைய்யட்டும்....
அன்புடன்
றஹீமா பைஷால்
hi
தோழிகள் அனவருகும் எனது கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
I wish U to have a to all
Sweetest Sunday,
Marvelous Monday,
Tasty Tuesday,
Wonderful Wednesday,
Thankful Thursday,
Friendly Friday,
Successful Saturday.
Have a great Year.
HAPPY NEW YEAR
கிறிஸ்துமஸ்
அறுசுவைதோழிகள் அனைவருக்கு என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அறுசுவை குடும்பத்தில் உள்ள அனைத்து தோழர் தோழிகளுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய ஆங்கிலவருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். வாவிருக்கும் வருடங்களில் நினைத்து காரியத்தில் வெற்றி கிடைத்து சந்தோஷத்துடன் அமையட்டும்.
wishes
Merry christmas and a happy new year to all my arusuvai friends. with regards g.gomathi.
வாழ்த்துக்கள்.
அருசுவை தோழிகள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வனிதாரவி
வாழ்த்துக்கள்
தோழிகள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.......;)
உன்னை போல பிறரையும் நேசி.
கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் தோழர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வரவிருக்கும் புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நிறைந்த செல்வத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் வாரி வழங்க இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்:)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.