D 40 - Maaperum Natchathira Kalai Vizha Sun TV urgent reply

ஹாய் தோழிகளே,

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கிழமை (D 40 - Maaperum Natchathira Kalai Vizha (Sun TV) இந்த program என்னால் பார்க்க முடியாது நானும் என் கணவரும் 3 தினங்களுக்கு (கோயில்)சுற்றுலா போகிறோம் ஆனால் என் கணவருக்கு இந்த program பார்க்கணும் என்று மிகவும் ஆசை இந்த program என்னால் Download செய்ய முடியுமா ? எதாவது வழி உண்டா Urgent Reply

நான் விட்டுப்போன டி.வி நிகழ்ச்சிகளை ourtube.net
என்ற வெப்சைடில் பார்ப்பேன். டிரை செய்து பாருங்கள்.

www.techsatish.net
போய் பாருங்க அதுல tv shows னு இருக்கும் அதகிளிக் பன்னி பாக்கலாம்,டவுன்லோடும் பன்னலாம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

துர்கா......
www.tamiltv2u.com இந்த website போய் பார்க்கவும்.........

நல்ல இழை.நிறைய பேருக்கு தெரியாது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பதில் அளித்தற்க்கு மிகவும் நன்றி சுற்றுலா போய் வந்த பிறகு உங்களிடம் பேசுகிறேன்

இந்த website போய் பார்த்தேன் எல்லாம் சரியாக கிடைத்தது ஆனால் டவுன்லோட் button press செய்த்தால் வேறொரு open ஆகிறது எப்படி டவுன்லோட் செய்வது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் pls

(www.techsatish.net
போய் பாருங்க அதுல tv shows னு இருக்கும் அதகிளிக் பன்னி பாக்கலாம்,டவுன்லோடும் பன்னலாம்.)

இந்த லிங்க் ல போய், சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணி ரன் பண்ணுங்க. அதுல சொல்லி இருக்கற படி follow பண்ணுங்க. நீங்க எந்த சைட் ஓபன் பண்ணினாலும், அது ல வீடியோ இருந்தா, இந்த சாப்ட்வேர் ப்ளின்க் ஆகும். உங்களுக்கு தேவைனா "டவுன்லோட்" குடுத்துக்கலாம்.
http://www.speedbit.com/video/

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்