******அரட்டை அரங்கம் - 89********

போன அரட்டை நம்மளுக்கே தெரியாம 227 வரைக்கும் போய்டுச்சு தோழிகளே இங்கே வந்து அர்த்தமா கதைங்க

ஹையா நாந்தான் முதல் பதிவு..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சிமி, எப்படி இருக்கீங்க? உங்க பையன் ரொம்ப அழகா இருக்கான்.... நீங்களும் தான்.ஹஹாஹா.... நீங்க லவ் marriage ஹா? தப்பா கேட்டு இருந்தால், மன்னிக்கவும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நல்லா இருக்கேன் சுகன்..என் கல்யாணம் காதல் கல்யாணம் தான் பா. இதுல கேட்கரதுல என்ன தப்பு இருக்கு

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

எப்பிடி இருக்கீங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நல்லா இருக்கேன் மஞ்சு.. உங்கள்ட பேசி ரொம்ப நாள் ஆட்சுபா

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

இன்னைக்கு அரட்டையின் தலைப்பு என்ன?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். அடடே சிமி வந்து இருக்காங்க போல வருக சிமி வருக..
நம்ம கல்ப்ஸ் தான் இப்பலாம் அரட்டைக்கு வரதில்லை... எல்லோர் சார்பிலும் நான் கூபிட்றேன் கல்ப்ஸ் எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க...

தோழிகள் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்... இன்னிக்கி அரட்டையோட தலைப்பு என்னப்பா?

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சாரி பா, office la சின்ன கிறிஸ்மஸ் பார்ட்டி. அதன் இப்ப reply பண்றேன்.... இன்னைக்கு டாபிக் எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்களே பாத்து ஏதாவது பேசுங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி எனக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா?... கேக் எடுத்து வைங்க... வந்துட்ரேன்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்