பிறந்த குழந்தைக்கு பால் போதவில்லை?

என் தங்கைக்கு குழந்தை பிறந்து 2 நாளாகிறது. குழந்தை பால் குடித்தாலும் அழுது கொண்டே இருக்கிறது. பால் போதவில்லையோ என்று நினைத்து Lactogen கொடுத்த பிறகு குடித்து விட்டு நன்றாக தூங்கினான்.டாக்டரிம் கேட்டால் சரியாகி விடும் என்கிறார். முதலில் எல்லாருக்கும் இப்படி தான் இருக்குமா? சரியாகி விடுமா? நானும் முதலில் பால் இல்லை என்று நினைத்து Lactogen கொடுக்க ஆரம்பித்து 1 வருடம் lactogen தான் கொடுக்கும்படி ஆனது. அதனால் தான் கேட்கிறென். தோழிகளே உதவி செய்யுங்கள்

எனக்கும் இப்படி தான் இருந்தது.lactogen இரண்டு நாள் கொடுத்தோம்.உடனே எனக்கு பால் நெறி கட்டி ரொம்ப கஷ்டப்பட்டேன். எனவே lactogen நிறுத்தி தாய் பால் கொடுத்தேன். தயவு செய்து தாய் பால் கொடுத்து பழக்கவும்.

god is great

தோழிகளே தாய் பாலை விட வேற ஏதும் தேவையில்லை...டாக்டர் சொல்வதை தவிர வேற ஏதும் தராதீர்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

குழந்தை பிறந்த உடனே பால் நிறைய சுரக்காது . குழந்தை குடிக்க குடிக்க தான் பால் சுரக்கும். உங்கள் மனதில் lactogen உள்ளது . அந்த என்னத்தை மற்றினாளே போதும் .

hai தோழி
நீங்கள் டாக்டரிடம் உங்கள் சகோதரிக்கு பால் சுரப்பதர்க்கு health drink கேட்டு வாங்கி கொடுங்கள். அல்லது மதர் ஹார்லிக்ஸ் வாங்கி தினமும் 3 முறை கொடுங்கள். பால் நிறைய குடிக்க கொடுங்கள். சரி ஆகி விடும்.

தோழிகளுக்கு நன்றி. காலையிலிருந்து இரவு வரை வயிறு நிறையாததால், சரியான தூக்கம் இல்லாமல் அழுது கொண்டே இருந்தான். வேறுவழியில்லாமல் தான் lactogen கொடுத்தோம். mother horlicks குடிக்க சொல்கிறேன்.

yenakku kalyanamaki 1 1\2 year achu yenakku oru pen kulanthai branthirukku naan yen wifekitta paal kudikkalama

மேலும் சில பதிவுகள்