சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்கள்

இருவரும் சேர்ந்தப் பின்பு உள்ளே செல்லும் விந்து உடனே வெளியே வந்தால் கருத்தரிக்காதா? அப்படி உடனே வராமல் இருக்க என்ன செய்வது? தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்.

அன்பு விஜி அவர்களே .. கரு தரிக்காததற்கு விந்து வெளியேருவது ஒரு காரணமாக இருக்கலாம் ... அதை தவிர்க்க , நீங்கள் சேர்ந்தபின் உடனே எழுந்திருப்பதை தவிர்க்கவும்... இன்னொரு வழி சேரும் முன்பு இடுப்பிற்கு கீழே ஒரு தலையனை உபயோகிக்கவும் ... முயர்ச்சி செய்து பாருங்கள்

Express Yourself .....

இந்த doubt எனக்கும் இருக்கிறது ....விந்து உடனேயே வெளியே வந்துவிடுரிறது ....என்ன செய்வது ?

Brintha
இதுவும் கடந்து போகும்

அன்பு சகோதரி அவர்களே நன்றி. நீங்கள் கூறிய படியே செய்து பார்க்கிறேன்.

try not get up atleast half an hour after the intercourse...you can fold your legs closer to the breast after intercourse,also try not to urinate after tat...Hope it helps(sorry adutha thatava kandippa tamil la type panraen...)

try not get up atleast half an hour after the intercourse...you can fold your legs closer to breast after intercourse,also try not to urinate after tat...Hope it helps(sorry adutha thatava kandippa tamil la type panraen...)

மேலும் சில பதிவுகள்