sleep problem help please

hi friends,
எனது மகளுக்கு 6 வயதாகிறது.தூங்கும்போது வாயில்தான் மூச்சு விடுகிறாள்.டாக்டர் டான்சில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.இதற்கு வழி கூறவும்.

மேலும் சில பதிவுகள்