******அரட்டை அரங்கம் 90 ********

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம் நன்பீஸ் ,இங்கே வந்து கதையுங்கள் !!!!!!!

அடடே இந்த அரட்டைக்கு நான் தான் first....
எல்லா தோழிகளும், அரட்டை 90 க்கு வரும்படி கேட்டுகொள்கிறோம்...... வருபவர்களுக்கு அஸ்வதா சார்பில்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான்தான் ரெண்டாவது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நானும் வந்துட்டேன் எல்லோரும் வந்து தொடருங்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அங்க லீலா ரொம்ப ஸ்வார்ஸ்யமா ஒரு நியூ இயர் கலாட்டா சொல்லிட்டு இருந்தாங்கபா அத படிச்சிட்டு வர லேட் ஆகிட்டு நீங்கலாம்னு போய் படிங்களேன். செம ஸ்வாரஸ்யம்.

லீலா இங்க வந்து தொடருங்கபா எல்லாரும் இங்க காத்துட்டு இருக்கோம்.

சுகன் எங்க போய்ட்ட மதியத்திலிருந்து ஆளை காணும். ரெஸ்ட் எடுத்தியாபா? உன்னொட நியூ இயர் செலிப்ரேஷன் பத்தி சொல்லேன் சுகன்.

அஸ்வதா நீங்களும் சொல்லுங்கபா கேட்க ஆவலாக இருக்கு.

ஹாய் தோழிஸ் நான் டீ குடிச்சிட்டு வர்ரத்துகுள்ள அரட்டை 90 க்கு வந்துட்டிங்க.

ஹாய் வினோ நீங்க் facebook ல இருக்கிங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா கண்டிப்பா வரும்போது சொல்லுறேன். தேவி உங்களுக்கு அரட்டை 89லே பதில் சொல்லி இருக்கேன்.

நான் வீட்டுக்கு கிளம்பறேன். என்னோட குட்டி பொண்ணு எனக்காக காத்திட்டு இருப்பா. நாளைக்கு கண்டிப்பா வந்து அரட்டை ல கலந்துக்கறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

எனக்கு யாராவது சமைச்சு தந்தா நல்ல இருக்கும் யாராவது வரீங்களா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பை பை சுபா.மீண்டும் சந்திப்போம்
என்னப்பா எல்லோரும் டீ குடிக்க போயிட்டீங்களா சரி நானும் காபி குடிச்சுட்டு வரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லீலா அப்புறம் என்ன ஆச்சு ?????????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்