அன்புள்ளா தோழி,,என் பெயர் தேவி,i am in chennai...i got married 3 years back.i have no child..i am in pco treatment...now egg has raptured at two days back.now may i do travel in long and fast walking?...please advice me...

Devi suba
அன்பு தோழி,
முதல் 3 மாதம் தொலை தூர பயணம் கட்டாயம் தவிர்க்கவும். வேகமாக நடக்காமல் ரிலாக்ஸ் ஆக நடக்கவும்.
டென்ஷன் ஆகாமல் இருப்பது மிகவும் நல்லது. கனமான பொருட்கள் தூக்குவதை தவிர்க்கவம். உடலுக்கு உஷ்ணமான பொருட்களை சாபிடாமல் இருப்பது நல்லது.. பயப்படாமல் இருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.
thanks deepa kumar...
thanks deepa kumar...
hai devi ,dont worry ma .long
hai devi ,dont worry ma .long traval avoid panunga ,heavy exercise panathinga pa k .
dont delay in your work.