*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

அஸ்வதா குட்டி, இங்கயும் நான் தான் first ....
நீ எப்ப தொடங்குனாலும் நானே தான் முதல்ல வந்து இருக்கேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான்தான் ரெண்டாவதா வருவேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

resort ரொம்பவே சூப்பரா இருக்கு. சீக்கிரமே போகணும் போல இருக்கு.

இங்க பாருடா சுகி உன் போடவா காட்டிட்டு இருந்தேண்டா பொடுசுக்கிட்ட.உடனே கிச்சனுக்கு போய் ஒரு ப்ளேட் ஒரு தம்ரல் எடுத்து வந்து உனக்கு காபி,பிஸ்கட்டாம்.இது எப்படி இருக்கு??????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பாத்தீங்களா? என் தங்கத்துக்கு எவளோ பாசம்? இந்த அத்தை விட்டு தரமாட்டான். எங்க வீட்டு வாரிசுங்க, என்னை நினைச்சுடீங்க.......வெப்சைட் நல்ல இருக்கா இல்லையா? உங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன், என்னை பாத்து என்னை கேள்வி கேட்டுட்டீங்க????ஏதோ புள்ளைக என்ஜாய் பன்னட்டும்ன்னு பாத்தா...

அஞ்சு - எனக்கு எதுக்கு தேங்க்ஸ், எல்லாம் நம்ம மஞ்சுக்கு தான், அவங்க சொல்லைனா எனக்கு இது தெரியாது இல்ல. தேங்க்ஸ் மட்டும் சொல்லாம அண்ணாகிட்ட சொல்லி ஒரு ட்ரிப் போடுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மஞ்சு
சூப்பர்பா நீங்க கவலை படாதீங்க தம்பிக்கு எக்ஸாம் முடிஞ்சதும் போங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகி

இங்க ஒரு ஜீவனுக்கு அந்த வெப் சைட் பார்த்து பொகை வருதுப்பா? இந்த வருஷம் என் நீயூ இயர் செலிபரேஷன கெடுத்துட்டாப்பா? இத கேக்க யாருமே இல்லையா?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சூப்ப்ரா கொண்டாடிருக்கீங்கப்பா ரொம்ப நல்லாருக்கு பாக்கும்போதே எங்களுக்கும் போகனும்னு ஆசையா இருக்கு.
ஆமாம் யாருக்கு பொகை வருதுப்பா??

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரீனாவுக்கு தான்பா. நாளையிலிருந்து 3 நாள் மேடம் லீவ் அதனால் என் லீவ் கேன்சல்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகன் அந்த ரிசார்ட் சூப்பரா இருக்குபா சைட்ல பார்க்கவே மஞ்சு எப்படி என்ஜாய் பண்ணீங்க?

சுபா ஓகே ஓகே இனிமேல் அப்படி சொல்லல ஓகேவா அக்கா.

லீலா கிளம்பிட்டீங்களா? பை பை

தேவி இன்னக்கி புல்லா பேசுவேன்னு சொல்லிட்டு எங்க போன? உன்ன காணாவே இல்ல.

கல்ப்ஸ் எங்க போய்ட்டீங்க திடீர்னு திடீர்னு காணாமல் போய்டிங்க. வாங்க கல்ப்ஸ்.

மேலும் சில பதிவுகள்