*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

அண்ணா கோயில் ல நியூ இயர்க்கு இருக்க போறாரா? நீங்க இங்கயா? எப்படியும் அண்ணா உங்களுக்காக தான் வேண்டுவார்..

அடுத்த நியூ இயர் நீங்க 3 பேரா கொண்டாட போறீங்க (உங்களோட அழகான குட்டி பாப்பாவோட) அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

ஸ்ரீ
நான் ந்ல்லா இருக்கேன். பிரேம் நல்லா இருக்கான். ஹோட்டல் நல்லா போகுது, வேல கொஞ்சம் ஜாஸ்த்திப்பா

அஸ்வதா

நாங்க இருந்தது பூல்வில்லா. எனக்கு அந்த டீடைல் தெரியல. என் கணவரின் பிரண்ட் புக் பண்ணினார் அதனால ரொம்ப டீடெயில் தெரியல.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அஸ்வதா, யாழினி நீங்க சொல்றது என்க்கு புரியுதுபா, எனக்கும் கஷ்டமாக தான் இருக்கு, என்ன செய்றதுனு ஒரெ குழ்ப்பமாக இருக்கு பா.

நீங்க அங்க எதனை வருடம் இருப்பீர்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

all invitee

மேலும் சில பதிவுகள்