*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

அங்க தான் அஸ்வத் டைப் செய்துட்டு இருக்கேன். சரி உங்க பேரு என்ன வித்தியாசமா இருக்கே.

என்ன காணாம போயிடீங்கள .சந்தோசம்
என்னடா வித்யாசம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸு நீங்க சொன்ன பேரு சுப்பரா இருக்கு பா. நானும் அங்க போய் எனக்கு தெரிஞ்ச சில இணையதளங்களோட முகவரியெல்லாம் குடுத்துட்டு வந்தேன் பா. அதான் கொஞ்ச நேரம் காணாம போயிட்டேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ம்ம்ம் .நான் பார்த்தேண்டா .
எனக்கு லத்திகா மேம் பிடிக்கும் .உன் பொண்ணு பேரு லித்திகா .அவளும் நாடு போற்றும் நல்ல ponnaa vara வாழ்துறேண்டா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எல்லா பெற்றோருக்கும் அது தானடா ஆசை. நமக்கு பணமும்,புகழும் பிள்ளைங்க பெற்று தரத விட நல்ல பிள்ளைன்னு பேரு எடுத்து தரது தானே சந்தோஷமே.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அஸு லேப்ல டெஸ்ட் முடிஞ்சிடுச்சாபா. என்ன ஸ்பெஷல்மா இன்னக்கி? அம்ரி கவர் கண்டு பிடிச்சானா இல்லையா?

சுபா அக்கா லித்தி இனிமேல் ஒழுங்கா சாப்பிட்டுடுவா பாருங்க. நேத்து நீங்க இந்த சித்திகிட்ட புலம்பினத கேட்டுட்டா போல இனி உங்கள தொந்தரவு கொடுக்காம சாப்பிடுவா பாருங்க.

இத நானும் ஒரு அம்மாவா இருந்துதான் சொன்னேன்டா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

யாழி என்னமா சொல்ர .உன்னமாதிரி ஒரு சித்தி லித்திக்கும்.சுகி மாதிரி ஒரு அத்த என் அம்ரிட்கும் இருந்தால் எங்களுக்கு என்ன கவலை இல்லையா சுபா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸு நீ சொல்றது சரி தான்டா. உன்னை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை படுறேன். எனக்கு சொல்ல முடியுமா? யாழினி லித்திகாக்கு இவ்ளோ நாளா சித்தி இல்லன்னு ஏக்கத்துல இருந்தான்னு நினைக்கிறேன் அதான் நீ கிடைச்ச சந்தோஷத்துல இப்ப நல்லா சாப்டுறா. அப்டியே இருந்தா அத விட சந்தோஷம் எனக்கு வேற என்னடா.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

போங்க அஸு உங்க கூட டுக்கா. அப்போ நான் அம்ரிக்கு சித்தி இல்லையா? நான் அம்ரித் கிட்டயே பேசிகிறேன் பாரு அம்ரித் உங்க அம்மா இப்படி சொல்றாங்கனு இந்த சித்திய நீயாவது ஏத்துக்கோனு கேட்கறேன். அவ சொல்லட்டும்.

நிச்சயமா சுபா பாருங்களேன் இனி நீங்க டெய்லி சொல்லுவீங்க லித்தி ஒழுங்கா சாப்பிட்டானு. கவலைய விடுங்க நீங்க நிம்மதியா வேலைய பாருங்க.

மேலும் சில பதிவுகள்